வெயிலுக்கு இதமாக மோர் தயார் செய்வது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pixabay

மோர் தயாரிக்க வீட்டிலேயே தயாரான லேசான புளிப்பு தயிர் சிறந்தது. இல்லாவிட்டால் கடையில் தயிர் வாங்கலாம்

Image Source: pixabay

ஒரு கப் தயிரில் சுமார் 2 கப் குளிர்ந்த நீரை சேர்க்கவும்

Image Source: pixabay

இதனை நன்கு கலக்குவதன் மூலம் தேவையான பதார்த்தத்தில் மோர் கிடைக்கும்

Image Source: pixabay

சீரகத்தை குறைந்த தீயில் வறுத்து இலேசாக அரைக்கவும். இது மோருக்கு ஒரு சிறந்த சுவையை சேர்க்கும்.

Image Source: pixabay

அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்

Image Source: pixabay

காரமாக இருப்பதற்கு 1 சிறியதாக நறுக்கிய பச்சை மிளகாய் போடலாம்

Image Source: pixabay

புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை மெல்லியதாக நறுக்கி சேர்ப்பதால் புத்துணர்ச்சியும் நறுமணமும் கிடைக்கும்

Image Source: pixabay

ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும். இது சுவையை அதிகரிப்பதுடன் செரிமானத்திற்கும் உதவும்.

Image Source: pixabay

மோர்ல் ஐஸ் கட்டிகளை சேர்த்து அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்வித்து குடிக்கலாம்

Image Source: pixabay