மேலும் அறிய

Amit Shah - Chandrababu Naidu: பாஜக உடன் மீண்டும் கூட்டணி? - சந்திரபாபு நாயுடு - அமித் ஷா திடீர் சந்திப்பு

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை உள்துறை அமைச்சர் அமித் ஷா நள்ளிரவில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை உள்துறை அமைச்சர் அமித் ஷா நள்ளிரவில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

அமித் ஷா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு:

ஆந்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச பார்ட்டி எனும் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை, உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா டெல்லியில் நேற்று மாலை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. பாஜக உடனான தங்களது கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க தயாராக உள்ளதாக, சந்திரபாபு நாயுடு கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியத்துவமான சந்திப்பு:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறந்து. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைக்குமோ என்ற எதிர்பார்ப்பையும் எழுப்பியுள்ளது.

முதல் நபராக வெளியேறிய சந்திரபாபு நாயுடு:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகாக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தபிறகு, அந்த கூட்டணியில் இருந்து முதலில் விலகியவர் சந்திரபாபு நாயுடு தான். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் தொடர்ந்து நீடித்த தாமதம் காரணமாக, 2018ம் ஆண்டு அப்போது அந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். அதைதொடர்ந்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தவர், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தார்.

மீண்டும் பாஜக பக்கம் செல்லும் சந்திரபாபு நாயுடு:

இந்த நிலையில் தான், கடந்த சில மாதங்களாக பாஜக உடன் கூட்டணி அமைக்கும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு தொலைநோக்கு பார்வையாளர், அவர் தேசத்தின் கௌரவத்தை நிலைநிறுத்துகிறார் மற்றும் இந்தியாவின் வலிமையை உலகிற்குக் காட்டினார். தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் மோடியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

யாருக்கு லாபம்?

இந்த நிலையில் தான், சந்திரபாபு நாயுடுவிற்கு அமித் ஷா உடனான இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அண்டை மாநிலமான தெலங்கானாவில் முக்கிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெற்று இருந்தாலும், ஆந்திராவில் நிலையான இடத்தை பெறமுடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக அந்த மாநிலத்தில் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தினரிடையே ஆதரவை பெற முடியவில்லை. இந்த சூழலில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளும் தங்களது உறவை புதுப்பித்தால், ஆந்திரா மற்றும் பிற தென் மாநிலங்களில் தனது கால்தடத்தை விரிவுபடுத்துவதை லட்சிய இலக்காகக் கொண்டுள்ள பாஜகவிற்கே பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கர்நாடகாவில் பேருந்து ஊழியர்கள் போராட்டம்: பெங்களூரு-தமிழ்நாடு இடையே போக்குவரத்து முடங்குமா? பயணிகள் அதிர்ச்சி!
கர்நாடகாவில் பேருந்து ஊழியர்கள் போராட்டம்: பெங்களூரு-தமிழ்நாடு இடையே போக்குவரத்து முடங்குமா? பயணிகள் அதிர்ச்சி!
சபரிமலை தங்க திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் 4 மணி நேரம் விசாரணை! நடந்தது என்ன?
சபரிமலை தங்க திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் 4 மணி நேரம் விசாரணை! நடந்தது என்ன?
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
Top 10 News Headlines: சட்டென குறைந்த தங்கம் விலை.. திமுக கூட்டணியில் ட்விஸ்ட்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: சட்டென குறைந்த தங்கம் விலை.. திமுக கூட்டணியில் ட்விஸ்ட்.. 11 மணி செய்திகள் இதோ!
ABP Premium

வீடியோ

Kapil Dev supports Imran Khan | இம்ரான் கானுக்காக ஓடிவந்த கவாஸ்கர், கபில் தேவ் பாக்., அரசுக்கு கோரிக்கை
Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்
Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
America Iran War: ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
DMK vs Congress: சோனியா - மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருமா திமுக - காங்கிரஸ் மல்லுகட்டு?
DMK vs Congress: சோனியா - மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருமா திமுக - காங்கிரஸ் மல்லுகட்டு?
TN Power Shutdown (19-2-2026): அம்மாடியோவ்.. அலர்ட் மக்களே.. 14 மணி நேரம் மின்தடை! எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்!
TN Power Shutdown (19-2-2026): அம்மாடியோவ்.. அலர்ட் மக்களே.. 14 மணி நேரம் மின்தடை! எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்!
Royal Enfield Continental GT 650: அப்படி போடு.! புது லுக்கில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650; அறிமுகம் எப்போது.?
அப்படி போடு.! புது லுக்கில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650; அறிமுகம் எப்போது.?
eVitara vs Windsor: இவிதாரா, விண்ட்சர் கார்களை மலிவாக்கும் சூப்பரான பேட்டரி ஆப்ஷன்; வாடகை எவ்வளவு.? எது குறைவு.?
இவிதாரா, விண்ட்சர் கார்களை மலிவாக்கும் சூப்பரான பேட்டரி ஆப்ஷன்; வாடகை எவ்வளவு.? எது குறைவு.?
Embed widget