மேலும் அறிய

Amazon Great Indian Festival Deals: அமேசான் கிரேட் இண்டியன் சேல்: நள்ளிரவில் வெளியான அதிரடி ஆஃபர்...

இதோ வருகிறது அதோ வருகிறது என்ற அறிவிப்புகள் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிறச் செய்த நிலையில் இன்று தொடங்கியது Amazon Great Indian Festival Deals.

இதோ வருகிறது அதோ வருகிறது என்ற அறிவிப்புகள் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிறச் செய்த நிலையில் இன்று தொடங்கியது Amazon Great Indian Festival Deals. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய சேலை கண்கவர் டீல்களை கச்சிதமாகப் பிடித்துக் கொள்ள நுகர்வோர் போட்டிபோட்டு முந்தினர்.

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மூலம் பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு புதிய பிராண்ட்களை வெளியிடுகிறது. மேலும் அனைத்து விதமான உயர்தர பொருட்களின் விலையை குறிப்பிட்ட தள்ளுபடி முறையில் தருகிறது. அந்தவகையில் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக, Galaxy S20 FE 5G, Galaxy S22 Ultra, Galaxy S22, Galaxy M53, Galaxy M33, M32 Prime Edition மற்றும் Galaxy M13 போன்ற சாதனங்களில் வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடி ஆபரை வழங்குகிறது. 

மேலும், ஏர் கண்டிஷனர்கள், பிரிட்ஜ், டிவிக்கள், சமையலறை உபகரணங்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும் விற்பனைக்கு வருகிறது.  இந்த தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7500 வரை கிப்ட் பவுச்சர் பெறுவார்கள் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் Amazon.in இல் ஷாப்பிங் செய்வதன் மூலமோ அல்லது பில்களை செலுத்துவதன் மூலமோ, தங்கள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலமோ, Amazon Payஐப் பயன்படுத்தி பணத்தைச் சேர்ப்பதன் மூலமோ தள்ளுபதி பெற முடியும். அதை தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகை விற்பனையின்போது இந்த கிப்ட் பவுச்சர் பயன்படுத்தி ஹாப்பிங் செய்து கொள்ளலாம்.

தொடர்ந்து, அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விற்பனை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11 லட்சம் விற்பனையாளர்கள், 2 லட்சம் உள்ளூர் கடைகள்:

தி கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் டீலில் 11 லட்சம் விற்பனையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 2000 புதிய பிராடக்ட்களும் இடம்பெற்றுள்ளன. சாம்சங், மி, ரெட்மி, ஒன்ப்ளஸ், சோனி, கோல்கேட், ஹெச்பி லெனோவா, ஃபையர் போல்ட், ஹைசென்ஸ், வு, டிசிஎல், ஏசர், ஆலன் சோலி, பிபா, மேக்ஸ், பூமா, அடிடாஸ், அமெரிக்கன் டூரிஸ்டர், சஃபாரி, மேபிளின், சுகர் காஸ்மடிக்ஸ், லோரியல் பாத் அண்ட் பாடி ஒர்க்ஸ், ஃபாரஸ்ட் எசன்ஸியல்ஸ், நிவியா, ஜில்லட், டாடா டீ, ஹக்கீஸ், பெடிக்ரீ, ஹிமாலயா, ஹஸ்ப்ரோ, ஓம்ரான், ஃபிலிப்ஸ், தாவத், ஆசிர்வாத், டாடா சம்பன், சர்ஃப் எக்ஸல், யுரேகா ஃபோர்ப்ஸ், ஹேவல்ஸ், ஸ்டோரி ஹோம், அஜந்தா, விப்ரோ, ப்ரெஸ்டிஜ், பட்டர்ஃப்ளை, மில்டன், சொலிமோ, தி ஸ்லீப் கம்பெனி, யோனக்ஸ், நிவியா, ஹீரோ சைக்கிள்ஸ், பாஸ்ச், பிளாக் டெக்கர், ஹெச்ஐடி, ட்ரஸ்ட் பாஸ்கட் போன்ற முன்னணி பிராண்ட்கள் பல்வேறு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

நிறைய வாங்குங்கள்; நிறைய சம்பாதியுங்கள்:

அமேசான் சேலில் வாடிக்கையாளர்கள் நிறைய சம்பாதிக்க முடியும். என்ன பணமா எனக் கேட்கிறீர்களா? கேஷ் பேக் தொடங்கி கிஃப்ட் வவுச்சர் வரை நிறைய ஆஃபர்களை பெறலாம். அதுமட்டுமல்ல கேம்ஸ், ஃபன் ஜோன், மினி டிவியின் பொழுதுபோக்கு காட்சிகள் என நிறையவே உள்ளன ஆஃபர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget