மேலும் அறிய
Advertisement

பிரதமர் மோடியுடன் அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை சந்திப்பு.. பின்னணி என்ன?
பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் தம்பிதுரை டெல்லியில் சந்தித்தார்.

பிரதமர் மோடி - தம்பிதுரை
பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் தம்பிதுரை டெல்லியில் சந்தித்தார். தமிழகத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் மூலம் அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடரும் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணியில் பிரச்சனை இருந்தால் இது போன்ற சந்திப்பு நிகழ்ந்திருக்காது எனவும் அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion