கோழியின் நெஞ்சுக்கறியில் இருக்கும் 56 கிராம் புரதம் உடல் எடையை குறைப்பதற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த கிழங்கு மீனில் புரதம் மட்டுமின்றி வைட்டமின் சி, பாஸ்பரஸ், செலினியம் போன்ற ஊட்டசத்துகளும் நிறைந்துள்ளது
ஒரு கப் துவரம் பருப்பில் 18 கிராம் புரதம் நிறைந்துள்ளது
முட்டையின் வெள்ளை கருவில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் புரதமும் மெக்னீசியமும் நிறைந்துள்ளது. இதயத்தையும் எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது
ஜிம் செல்பவர்கள் அதிகம் விரும்பும் இந்த இறைச்சியில் உயர்தர புரதம், வைட்டமின் பி, செலினியம், ஜிங்க், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது
அதிகம் சாப்பிடும் பழக்கத்தை தடுக்க மிகவும் உதவியாக இருக்கும். டயட் இருப்பவர்களுக்கி பெரிதும் உதவும்
உடற்பயிற்சி செயவர்கள் பெரிதும் விரும்பும் பன்றியின் இடுப்பு பகுதி இறைச்சியில் புரதமும் ஒன்பது அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும் போத்தல் மீனில் புரதம் மட்டுமின்றி நிறைய ஊட்டச்சத்துகளும் உள்ளது
சோயாவை உபயோகப்படுத்தி தயாரிக்கும் இந்தோனேசிய உணவு வகை. புரதச்சத்து மட்டுமின்றி நிறைய ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது