மேலும் அறிய

ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்'

ஏபிபி-ன் பிராந்திய செய்தி தளங்கள் அந்தந்த கலாச்சாரம், மொழி, பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில் கூடுதலான பார்வையை செலுத்தி வருகின்றன

ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில், ஏபிபி தேசம்  (ABP Desam) என்ற ஆன்லைன் டிஜிட்டல் செய்தி செய்தி தளம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.            

பன்முகத் தன்மை கொண்ட நம் நாட்டில் பிராந்திய ரீதியிலனா டிஜிட்டல் செய்தி தளத்தின் பங்கு அளப்பரியதாகும். மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், அவர்களின் மொழியிலே செய்திகளை வெளியிட வேண்டும் என்பதை ஏபிபி தேசம் தாரக மந்திரமாக கொண்டுள்ளது. இதன்மூலம், விளிம்புநிலை மக்களுக்குத் தேவையான தகவல்களை கொண்டு சேர்க்க முடியும் என ஏபிபி தேசம் உறுதியுடன் நம்புகிறது. ' எங்கள் வட்டார மொழியில், எங்கள் செய்தி' என்பதே ஏபிபி தேசத்தின் தாரக மந்திரம் ஆகும்.

                       

மக்களுக்குத் தேவையான தகவல்களை அவர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் மேம்படுத்துவதில் ஏபிபி நெட்வொர்க் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறது. மேலும், திறந்த மற்றும் வெளிப்படையான சமூகத்தை உருவாக்கும் வகையில் தேசநலன் சார்ந்த பிரச்சனைகளை ஏபிபி நெட்வொர்க் முன்னெடுத்து வருகிறது. ஏபிபி தேசமும் இந்த பாதையில் தொடர்ந்து சரியாக செயல்படும். 


ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்

ஏபிபி நெட்வொர்க் பல்வேறு பிராந்திய மொழிகளில் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. ஏபிபி ஆனந்தா (மேற்குவங்கம்) , ஏபிபி மஜா (மகாராஷ்டிரா), ஏபிபி அஸ்மிதா (குஜராத்) , ஏபிபி சஞ்சா (பஞ்சாப் ), ஏபிபி கங்கா ( உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்) , ஏபிபி பீகார் (பீகார் ), ஏபிபி நாடு (தமிழ்நாடு) என்று மேற்கண்ட மாநிலங்களில் பிராந்திய சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேற்கூறிய செய்தி தளங்கள் அந்தந்த கலாச்சாரம், மொழி பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில் கூடுதலான பார்வையை செலுத்தி வருகின்றன. இதன்மூலம், சந்தையில் தங்களுக்கென்று ஒரு தனிச்சிறப்பான இடத்தை ஏபிபி உருவாக்கியுள்ளது.  

ஏபிபி நெட்வொர்க் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே இதுகுறித்து கூறுகையில், "டிஜிட்டல் செய்தி தளத்தில் பிராந்திய மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில், தமிழ் வாசர்களுக்காக ஏபிபி நாடு என்ற தளத்தை தொடங்கினோம். அடுத்தக்கட்ட முயற்சியாக ஏபிபி தேசம் தொடங்கப்பட்டுள்ளது.  நிச்சயமாக, ஏபிபி தேசமும் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget