மேலும் அறிய

9 AM National Headlines: கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் நடந்தவை என்ன? முக்கியச் செய்திகள் உங்களுக்காக..

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

இந்தியா:

  • தனிநபரின் தனியுரிமையை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5.9 சதவிகிதம் வரை உயரும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
  • கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் சட்டருக்கு பா.ஜ.க. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மறுத்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட பாஜக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை நேற்று வெளியிட்டது. 
  • மக்களவை தேர்தலில் 300 இடங்களில் பா.ஜ.க. வெல்லும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • “என் பதவியை பறிக்கலாம்; மக்களுடனான உறவை பிரிக்க முடியாது” - வயநாட்டில் ராகுல்காந்தி அதிரடி
  • 'என் நாக்கில் முத்தமிடு' என தலாய்லாமா கேட்டபோது அந்த சபையில் சிரித்தவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும், அவர்களுக்கு சவுக்கடி தர வேண்டும் என சின்மயி தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவில் புதிதாக 5,676 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கொல்கத்தாவின் டம்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் தேசிய கீதத்தை அவமரியாதையாகப் பாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதையடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
  • குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் நடைமுறைகளை மாற்ற புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
  • கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கு நான்காவது அலை காரணமல்ல. உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்பட்ட மூன்றாவது அலையின் பாதிப்பே தற்போதும் தொடர்கிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் 4 - 5 நாட்களில் குணமாகிவிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • அதிகளவில் முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடப்பதாக கூறுவோர், எழுதுவோர் ஒருமுறை நேரில் வந்து பார்க்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்.
  • வருடாந்திர ஊதிய உயர்வுக்கு அடுத்த நாள், அரசு ஊழியர் பணி ஓய்வு பெற்றாலும், ஊதிய உயர்வு பலன்களை பெறும் தகுதியை பெறுகிறார்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget