மேலும் அறிய

7 AM Headlines: பரபரப்பான செய்திகள்.. உங்களை சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்களால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் - பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
  • தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்ல உள்ளதாக தகவல் 
  • ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு 
  • பதவி நீக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்காவின் சட்டப்பேரவை அறைக்கு சீல் - பெயர் பலகை அகற்றம் 
  • டெங்கு காய்ச்சலை தடுக்க அடுத்த 2 மாதங்களில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 
  • பங்காரு அடிகளார் மறைவுக்கு குடும்பத்தினருடன் சென்று ஆறுதல் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம்
  • தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு 
  • சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி கருக்கா வினோத் - பொதுமக்கள் அதிர்ச்சி
  • எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து சிரிப்பை வரவழைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் 
  • ஆளுநர் கருத்துக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் 
  • திராவிடம் குறித்து ஆளுநர் பேசிய கருத்தில் எந்த தவறும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு 

இந்தியா

  • வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் 2 நாட்கள் பயணமாக கிர்கிஸ்தான் நாட்டுக்கு பயணம் 
  • அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயரை எத்தனை முறை பயன்படுத்துவீர்கள் என பாஜகவுக்கு கபில் சிபல் கேள்வி
  • மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என ராஜஸ்தானில் காங்கிரஸ் வாக்குறுதி 
  • ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர் மட்ட குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் ஆலோசனை 
  • ஆந்திராவில் மல்லேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தடியடி திருவிழாவில் 3 பேர் உயிரிழப்பு - 100க்கும் மேற்பட்டோர் காயம் 
  • தொண்டர்கள் போராட்டம் காரணமாக மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாற்றம் 

உலகம்

  • அணுசக்தி சோதனை தடை ஓட்டத்தை எதிர்த்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல்
  • வங்கதேசத்தில் ஹமூன் புயலால் கனமழை - 3 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் 
  • இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பலி எண்ணிக்கை 8 ஆயிரம் ஆக உயர்வு 
  • கனடாவில் விசா சேவையை மீண்டும் தொடங்கியது இந்தியா - பொதுமக்கள் மகிழ்ச்சி 

விளையாட்டு 

  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதல்
  • நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 40 பந்துகளில் சதம் கண்ட மேக்ஸ்வெல் - குறைந்த பந்தில் சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அடுத்த 2 ஆட்டத்தில் விளையாட மாட்டார் என தகவல் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Embed widget