மேலும் அறிய

7 AM Headlines: இன்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. பிரஜ்வாலுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.
  • தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
  • நீலகிரிக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org-ல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.
  • வெளி மாநிலம், வெளி மாவட்ட வாகனங்கள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் - ஆட்சியர்.
  • இ-பாஸ் குழப்பத்தால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.
  • டிடிவி தினகரன் ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு.
  • தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும் - கடல்சார் ஆய்வு மையம்.
  • கன்னியாகுமரி: பொழிக்கரை கடற்கரை கிராமத்தில் அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
  • தமிழ்நாட்டில் வெப்ப அலை எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளில் உயிரிழப்பு.
  • கடல் அலை சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கோயில் கடலில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவரின் வாகன ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா: 

  • 3ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு.
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
  • தேர்தலில் பாஜக 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் குற்றச்சாட்டு.
  • கர்நாடக மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றிபெற்றும் - முதலமைச்சர் சித்தராமையா.
  • ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் மீதான கல்வீச்சு: டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டி பணியிட மாற்றம்.
  • ஆபாச வீடியோ வழக்கில் தேவகவுடா பேரன் பிரஜ்வாலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.
  • கேரளக்கடலில் எழுந்த ராட்சத அலைகளால் கடற்கரையோரம் உள்ள வீடுகள் சேதம் - அரசு.
  • மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை இடைநீக்கம் செய்தது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்.
  • மும்பை கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் - தேசிய கடலாய்வு, வானிலை ஆய்வு நிறுவனம்.
  • பாலியல், ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல். 

உலகம்: 

  • இஸ்ரேலில் உள்ள அல்ஜசீரா டிவி நிறுவன அலுவலகங்களை மூட அமைச்சரவை தீர்மானம்.
  • அமெரிக்காவில் 17 பேரை ஊழி போட்டு கொன்ற நர்சுக்கு 760 ஆண்டு சிறை தண்டனை.
  • காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது.
  • உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது.
  • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளது ரஷ்யா.
  • பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய வேட்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் உயிரிழப்பு.
  • இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 15 பேர் உயிரிழப்பு, 115 பேர் மீட்பு.
  • தென்கொரியாவின் தெற்கில் உள்ள ஜேஜூ தீவில் மோசமான வானிலையால் 40 விமானங்கள் ரத்து.
  • வர்த்தக உறவை துருக்கி நிறுத்தி வைத்ததற்கு பதிலடி நடவடிக்கைகளை அறிவித்தது இஸ்ரேல்.
  • உக்ரைனுக்கு அமெரிக்கா தந்த 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை அழித்தது ரஷ்யா

விளையாட்டு: 

  • ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு எதிராக 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி.
  • ஐபிஎல் 2024: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சென்னை அணி.
  • இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Embed widget