மேலும் அறிய

7 AM Headlines: டெல்லி முதலமைச்சர் அதிரடி கைது.. இன்று முதல் ஐபிஎல் தொடக்கம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
  • மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்.
  • மக்களவை தேர்தலை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் 2ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.
  • தமிழ்நாட்டில் இவ்வளவு மோசமான ஆளுநரால் இனி என்னென்ன எல்லாம் நடக்கும் - அமைச்சர் ரகுபதி கேள்வி.
  • தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகும் - அஜோய்குமார் தகவல்.
  • அதிமுகவின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
  • அதிமுக கூட்டணியிலுள்ள புரட்சி பாரதம் கட்சிக்கு சீட் ஒதுக்காததால் ஜெகன் மூர்த்தி அதிருப்தி.
  • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
  • திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் கோலாகல தொடக்கம்.
  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும்.
  • நெல்லையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. 
  • நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றம்.

இந்தியா: 

  • டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை.
  • மக்களவை தேர்தலுக்கான 57 வேட்பாளர்களை கொண்ட 3வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.
  • ஆளும் பாஜக எதிர்க்கட்சித் தலைவர்களை மக்களிடமிருந்து  அகற்ற நினைக்கிறது - அகிலேஷ் யாதவ்.
  • பிரதமர் மோடி அரசின் வாட்ச் ஆப் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பு.
  • அருணாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
  • காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை பாஜக முடக்கியதால் கட்சியே செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது - ராகுல் காந்தி
  • சேலத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு, கலவரத்தை ஏற்படுத்தக்கூடியது - திரிணாமுல் காங்கிரஸ்.
  • பீகாரில் பிளஸ் 2 இடைநிலை கல்வி முறை கல்லூரிகளில் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.
  • இன்று விண்ணில் ஏவப்பட இருந்த அக்னிபான் ராக்கெட் சோதனை தற்காலிகமாக ஒத்திவைப்பு.
  • கேரளாவில் அசாதாரண வெப்பத்தால், 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. 

உலகம்: 

  • காஸா: ஷிபா மருத்துவமனையில் 50 ஹமாஸ் அமைப்பினர் படுகொலை - இஸ்ரேல் அதிரடி.
  • அமெரிக்க செனட் உறுப்பினரான ஜான் பேர்ரஸ்சோ, இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
  • பாகிஸ்தாஸ் குவாடர் துறைமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு - 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
  • ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு. 

விளையாட்டு: 

  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்.
  • ஐபிஎல் 2024: முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் பதிரானா ஐ.பி.எல். தொடரின் முதற்கட்ட போட்டிகளில் இருந்து பதிரானா விலகியுள்ளார்.
  • ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget