மேலும் அறிய

7 AM Headlines: இன்று மதுரையில் தேர் திருவிழா.. ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தூர்தர்ஷன் இலச்சினை காவி நிறமாக மாற்றியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
  • இன்று மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. 
  • தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
  • மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
  • தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20% வாக்குகள் பதிவாகி உள்ளன.
  • தமிழ்நாட்டின் மொத்த வாக்களர்கள் 6.23 கோடியில் 4.34 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
  • திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும் என மார்க்சிஸ்ட் மாநில செயலர் கோபாலகிருஷ்ணன்.
  • தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் தளர்த்த வேண்டும் - ராமதாஸ்.
  • உலகம் முழுவதும் கில்லி படம் ரீ ரிலீஸ் - தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ. 4 கோடி வசூலித்து சாதனை.
  • சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 171வது படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியீடு.
  • விழுப்புரத்தில் திருநங்கைகளின் மிஸ் கூவாகம் போட்டி இன்று நடைபெற உள்ளது.
  • மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணை நீர் திறப்பு குறைப்பு. 
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
  • தென்காசி: கேரளாவிலிருந்து கோழி, வாத்து ஏற்றிவரும் வாகனங்கள் தமிழ்நாட்டில் நுழைய தடை. 

இந்தியா: 

  • கர்நாடாகாவில் 20 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என முதலமைச்சர் சித்தராமையா உறுதி.
  • மோடி அல்லது யாராக இருந்தாலும் இந்தியா கூட்டணி சக்தியை உடைக்க முடியாது - கார்கே.
  • நாட்டின் நேரடி வரி வசூல் 2023-24 நிதியாண்டில் ரூ. 19.58 லட்சம் கோடியாக உயர்வு - மத்திய அரசு தகவல்.
  • கடந்த வாரம் 6 பெரிய நிறுவன பங்கு விலை குறைந்ததால் சந்தை மதிப்பு ரூ. 1.40 லட்சம் கோடி சரிவு.
  • ஒடிசாவில் கடும் வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை.
  • குஜராத்தில் ராஜ்புத் சமூகத்தினரின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.
  • ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு.
  • கொல்கத்தா: மம்தா பானர்ஜி பற்றி அவதூறு கருத்து கூறியதாக பாஜக நிர்வாகி அமித் மாளவிகா மீது புகார்.
  • முதற்கட்ட தேர்தலில் மக்களின் வாக்குகள் மூலம் மோடியின் பொய்கள் வீழ்த்தப்பட்டுள்ளன - ராகுல் காந்தி 

உலகம்: 

  • இலங்கையில் கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - 21 பேர் காயம்.
  • மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் படகு கவிழ்ந்து 58 பேர் உயிரிழந்தனர்.
  • ஜப்பானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு; 7 பேர் காணவில்லை.
  • பிரேசில் நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 1,600 பேர் உயிரிழந்தனர்.
  • செர்பியாவில் 1999ல் நோட்டோ படைகள் வீசிய வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு அகற்றம்.
  • அமெரிக்கா: பாலஸ்தீனர்களுக்கு விடுதலை கோரி கொலம்பியா பல்கலைக்கழகம் முன் போராட்டம்.
  • பாகிஸ்தானில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதல் 2 சுங்க அதிகாரிகள் உட்பட 7 பேர் கொலை.
  • மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள மாலியில் கடும் வெப்ப அலையால் இதுவரை 12 பேர் உயிரிழப்பு.

விளையாட்டு: 

  • ஐபிஎல் 2024: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்குகிறது ராஜஸ்தான் அணி.
  • கலப்பு தொடர் ஓட்ட நடை பந்தயம்: பிரியங்கா - அக்‌ஷ்தீப் சிங் கோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.
  • பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.
  • ஐபிஎல் 2024ல் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget