மேலும் அறிய

7 AM Headlines: தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை.. எதிர்க்கட்சியை சாடிய மோடி.. இன்றைய தலைப்பு செய்திகள்!

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளோம்: ஸ்பெயின் தமிழர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
  • ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும், இரட்டை இலை சின்னத்தில்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி - ஓ.பன்னீர்செல்வம்
  • தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் துரை வைகோ வலியுறுத்தல்
  • அடையாறு, கூவம் கரையோரங்களில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
  • போதைப்பொருள் பறிமுதல் வழக்குகளை கண்காணிக்க இந்தியாவிலேயே முதன்முறையாக அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
  • இமாச்சல பிரதேசத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி, காணாமல் போன அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா: 

  • யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 
  • ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி
  • அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிப்பது? உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பொறுப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்தார்.
  • எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை: மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்
  •  2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

உலகம்: 

  • சிலியில் காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை 122 ஆக உயர்வு, நூற்றுக்கணக்கோர் மாயம்.
  • சாதாரண கைதிகளை போல இம்ரான்கான் சிறையில் வேலை செய்ய உத்தரவு.
  • மாலத்தீவில் இருந்து இந்திய படையின் முதல் குழுவினர் அடுத்த மாதம் வெளியேறுவர் - அதிபர் முய்சு.
  • பாகிஸ்தான்: போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 போலீசார் உயிரிழப்பு.
  • ரஷ்ய ஹெலிகாப்டர் பயிற்சியின்போது ஏரியில் விழுந்து விபத்து. 

விளையாட்டு: 

  • ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல் 
  • 106 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி: 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு பதிலடி
  • ப்ரோ கபடி லீக்: உபி யோதாஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி இன்று களமிறங்குகிறது.
  • ஜனவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரர் விருது - பரிந்துரை பட்டியலில் ஷமர் ஜோசப் பெயர் இடம் பெற்றுள்ளது. 
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்: இந்திய அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 52.77 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 55 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Embed widget