மேலும் அறிய

7 AM Headlines: புதிதாக பிறந்து 2வது நாளை தொட்ட புத்தாண்டு.. முதல் நாளில் என்ன நடந்தது..? இதோ தலைப்பு செய்திகள்.!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • புத்தாண்டு பரிசு; தமிழ்நாடு முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு
  • சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் ‘உயிரிழப்பு இல்லா புத்தாண்டு’ கொண்டாட்டம் - கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு
  • புத்தாண்டு நாளில் திருச்சியில் சோகம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 4 பெண்கள் உயிரிழப்பு
  • துணைவேந்தர் கைது, பதிவாளர் தலைமறைவு; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க புதிய நிர்வாகக்குழு
  • சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.  
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 400 கோடி ரூபாய்க்கு காலண்டர் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் வரும் 6 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா: 

  • அயோத்தி ராமர் கோயிலில் 22ம் தேதி மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் - ராமஜென்ம பூமி அறக்கட்டளை தகவல்
  • ’எக்ஸ்போசாட்’ செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி58 ராக்கெட் விண்ணில் பாந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
  • கடந்த டிசம்பர் மாதத்தில் மாதத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2023ஆம் ஆண்டில் மட்டும் காணிக்கையாக ரூ.1,398 கோடி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச வை-ஃபை (wi-fi) சேவை வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நேற்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
  • திருச்சி விமான நிலைய முனையம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை
  • 5வது மாதமாக வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை; வர்த்தக சிலிண்டர் காஸ் விலை ரூ.4.50 வரை குறைப்பு

உலகம்: 

  • 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்: ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி
  • போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
  • ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவுகோலில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தென் கொரியாவுக்கும் நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  • 2024ம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப வடகொரியா திட்டம்

விளையாட்டு: 

  • மகளிர் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றிபெறுமா இந்தியா..? கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்.
  • ப்ரோ கபடி லீக்: தபாங் டெல்லி - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்.
  • ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி - சிட்னியில் நாளை தொடக்கம்.
  • இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
  • கால்பந்து ஜாம்பவனான மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு அவரது ஜெர்சியை யாரும் பயன்படுத்தாத வகையில் ஜெர்சி எண் 10க்கு ஓய்வு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Embed widget