மேலும் அறிய

7 AM Headlines: நடந்த நிகழ்வுகள்.. தெரியாத தகவல்கள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
  • வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 
  • மெரினாவில் கருணாநிதி நினைவிடம் இன்று திறப்பு - புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 
  • நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொறுமையாக முடிவெடுப்போம் என சமக தலைவர் சரத்குமார் பேச்சு
  • டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பழக்கம் இருப்பவர்களை மீட்பதே முக்கியம் - அமைச்சர் முத்துசாமி பேச்சு 
  • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் 
  • நீலகிரியில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் தொடக்கம் - இன்று முதல் 99 பேருந்துகள் இயக்கம் 
  • தென் தமிழக கடலோரங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு  - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு 
  • மார்ச் 1 ஆம் தேதி அதிமுக பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தலைமைக்கழகம் அறிவிப்பு 
  • சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தபடி தூத்துக்குடி மின்வாகன மின் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
  • மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
  • சென்னை பள்ளிக்கரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை - 5 பேர் கைது 
  • தென்காசி அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - துரிதமாக செயல்பட்டு ரயில் விபத்தை தவிர்த்த தம்பதிகள் 

இந்தியா:

  • ராஜஸ்தானில் இந்தியா - ஜப்பான் இடையே கூட்டுப்போர் பயிற்சி - 40 பேர் அடங்கிய குழு இந்தியா வருகை 
  • 5 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்த பிரதமர் மோடி - இந்தியா மிக வேகமாக வளர்வதாக பேச்சு
  • உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 பேர் உயிரிழப்பு 
  • கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்ட பிரதமர் மோடி - தெய்வீகமான அனுபவம் என உருக்கம் 
  • பிரதமர் மோடி சொன்னதைப் போல 370 தொகுதிகளில் எல்லாம் பாஜக வெற்றி பெறாது - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
  • இந்திய நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு 
  • ஜம்மு காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாமல் 70 கி.மீ. தூரம் ஓடிய சரக்கு ரயில் - பொதுமக்கள் அதிர்ச்சி 
  • 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி 

உலகம்:

  • 2 ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா - உக்ரைன் போர் ; இதுவரை 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு என அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் 
  • அமெரிக்காவில் கூகுள் பே சேவை ஜூன் மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு 
  • ஆப்பிள் ஐபேடை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்திய பெண் 

விளையாட்டு:

  • மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
  • ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் சௌராஷ்ட்ராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு 
  • ப்ரோ கபடி லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடக்கம் 
  • நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்
  • செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget