மேலும் அறிய

7 AM Headlines: ராமர் கோவில் குடமுழுக்கு.. திமுக மாநாட்டு தகவல்கள்.. உங்களுக்காக முக்கிய செய்திகள் இதோ!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  •  திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”சேலத்தில் கூடிய  இளைஞர் படை டெல்லியில் அமர்ந்திருக்கும் பாசிஸ்டுகளை விரட்டி அடிக்கப் போவது உறுதி” என கூறினார்.
  • திருக்குறளை சொல்லி பொங்கல் கொண்டாடினால் போதும் என நினைக்கிறார்கள்: பிரதமர் மோடியை அட்டாக் செய்த முதல்வர் ஸ்டாலின்
  • மத்திய அரசின் மிரட்டலுக்கு திமுக வீட்டுக் குழந்தை கூட பயப்படாது - அமைச்சர் உதயநிதி
  • தெற்கில் விடியல் பிறந்திருப்பதை போல விரைவில் நாடு முழுவதும் விடியல் பிறக்கும்: சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • மக்களவை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியது தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.
  • இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்; ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும்
  • மாநாட்டின் வெற்றியை திசை திருப்ப நிர்மாலா சீதாராமன் பொய் பிரச்சாரம்; தமிழ்நாட்டியில் எந்த கோயிலிலும் பூஜை அன்னதானத்திற்கு தடை விதிக்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
  • ராமர் கோயில் திறப்பு: கடும் எதிர்ப்புக்கு மத்தில் அரைநாள் விடுமுறை அறிவிப்பை திரும்ப பெற்றது எய்ம்ஸ், ஜிப்மர்
  • தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை அனுமதியின்றி நேரலை செய்யக்கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா: 

  • அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு: பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதால் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
  • ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல - மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விளக்கம்
  • ராகுல் காந்தி யாத்திரையை தடுத்து நிறுத்த பாஜக முயற்சியா..? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
  • ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்கிறேன் - நித்தியானந்தா அறிவிப்பால் பரபரப்பு
  • முகேஷ் அம்பானி, அவரது குடும்பத்தினர், ரத்தன் டாடா மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் விருந்தினர்களாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
  • அயோத்தி வரும் 1.5 லட்சம் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் 7 ஆயிரம் கிலோ அல்வாவை கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் வழங்க இருக்கிறார்.

உலகம்: 

  • பிரேசிலில் கனமழை: பயங்கர நிலநடுக்கமும் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அச்சம்.
  • உக்ரைன் தாக்குதல்: ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் சரமாரி குண்டு வீச்சு - 25 பேர் உயிரிழப்பு.
  • அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - இதுவரை 61 பேர் உயிரிழப்பு 

விளையாட்டு:

  • கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: 3வது நாள் முடிவில் தமிழ்நாடு இதுவரை 4 தங்கம், 2 வெண்கலம் என்று 6 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • ப்ரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன் அணி வெற்றி.
  • ப்ரோ கபடி லீக்: பெங்களூரு புக்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி. 
  • இங்கிலாந்து அணியின் பாஸ்பால் முறை இந்தியாவில் எடுபடாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
  • திருமணத்துக்கு மீறிய உறவில் சோயப் மாலிக் இருந்தது சானியா மிர்சாவை கவலையடையச் செய்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi Visit

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
aniket verma: அடிச்சா சிக்ஸரு.. யார் இந்த அனிகெத் வர்மா? ஐதரபாத்தின் புதிய ஆபத்பாந்தவன்!
aniket verma: அடிச்சா சிக்ஸரு.. யார் இந்த அனிகெத் வர்மா? ஐதரபாத்தின் புதிய ஆபத்பாந்தவன்!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
மனைவி இல்லாத ஆண் அரசு ஊழியர்களுக்கு 730 நாள்களுக்கு விடுமுறை.. இது என்ன புதுசா இருக்கே?
குழந்தைகளை பார்த்து கொள்ள விடுமுறை.. இனி, ஆண் அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும்!
Embed widget