மேலும் அறிய
Advertisement
Headlines Today: உங்களைச் சுற்றி இதுவரை நடந்தது என்ன..? சுடச்சுட காலை 7 மணி தலைப்புச்செய்திகள்
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப். 27-ந் தேதி இடைத்தேர்தல்
- சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது
- ஈரோடு கிழக்கு தொகுதி – 14 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
- தமிழ்நாட்டிற்கு பதிலாக தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
- சென்னை பன்னாட்டு புத்தக காட்சியில் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
- வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவில் காவலர்கள் மீது கல்வீச்சு, தடியடி
- ஆங்கிலத்தில் இருந்த 14 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட உள்ளன – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- தேனி விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு
- எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் முதியவரை எட்டி உதைத்த காவல் ஆய்வாளர் – காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
- அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கொலை வழக்கு – 4 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை
- சுருக்குமடிக்கு தடை விதித்தது ஏன் ? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
இந்தியா:
- நாகலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு
- நாகலாந்து, மேகலாயா மாநிலங்களுக்கு வரும் பிப். 27-ந் தேதி சட்டசபை தேர்தல்
- திரிபுரா மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல்
- நாகலாந்து, மேகலாயா, திரிபுரா மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ந் தேதி நடைபெறும்
- விளையாட்டுகளை ஊக்குவிக்காதது நாட்டுக்கு பெரும் இழப்பு – பிரதமர் மோடி வேதனை
- இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை – பஜ்ரங்புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் போராட்டம்
உலகம்:
- உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து – அமைச்சர் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
விளையாட்டு:
- நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி திரில் வெற்றி
- நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன்கில் இரட்டை சதம்
- இந்திய வீரர் சுப்மன்கில் மிக இளம் வயதிலே ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion