மேலும் அறிய

இதல்லவா விடியல் ! தர்மபுரியில் ரயில் பாதையில் நவீன மேம்பாலம்! ஆச்சர்ய தொழில்நுட்பம்!

தர்மபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை, ஓசூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடப்பதால் அதன் மீது நவீன தொழில்நுட்பத்தில் மேம்பாலம்.

தர்மபுரி: தர்மபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை, ஓசூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடப்பதால் அதன் மீது நவீன தொழில்நுட்பத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில் மேம்பாலம்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் இருந்து, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக, கர்நாடகா மாநிலம், பெங்களூரு வரை, நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. சேலம், கோவை, ஈரோடு மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், கிருஷ்ணகிரி செல்லாமல், தர்மபுரியிலிருந்து ஓசூர் வழியாக, கர்நாடகா மாநிலம் செல்ல, இச்சாலை உதவியாக இருக்கும். இதனால் 20 கிலோமீட்டர் துாரம் வரை குறையும்.

மேலும், ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். தர்மபுரி அதியமான் கோட்டையில் இருந்து, அம்மாவட்ட எல்லையான ஜிட்டாண்ட ஹள்ளி வரை, நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டியிலிருந்து, ஓசூர் வரை ஆங்காங்கே சாலை பணிகள் நடக்கும் நிலையில், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, சானமாவு வனப்பகுதியில், மந்தகதியில் நடக்கின்றன. கர்நாடகாவில் இருந்து, தமிழக எல்லையான ஓசூர் அருகே, தொரப்பள்ளி அக்ரஹாரம் வரை, 23 கி.மீ., துாரத்திற்கு சாலை பணிகள் நடக்கின்றது.

இரும்பு கூண்டு போன்ற அமைப்பு அமைக்கப்பட உள்ளது

ஓசூர் அடுத்த குருபட்டி அருகே, தர்மபுரி - நெரலுார் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே தண்டவாளத்தை கடக்க வேண்டியுள்ளது. அதனால், அதன் மேல் பகுதியில் வாகனங்கள் செல்ல, மேம்பாலம் அமைக்க வேண்டியுள்ளது. வழக்கமாக, பில்லர் போட்டு கான்கிரீட் அமைத்து தான் பாலம் அமைக்கப்படும். ஆனால், ரயில்வே தண்டவாளம் செல்வதால், கூடுதல் பில்லர் அமைக்க வாய்ப்பில்லை. அதனால், ரயில்வே தண்டவாளத்தின் இருபுறம் மட்டும், பில்லர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது இரும்பு கூண்டு போன்ற அமைப்பு அமைக்கப்பட உள்ளது.

அதற்காக தயாரிக்கப்பட்ட, இரும்பு கூண்டு தருவிக்கப்பட்டுள்ளது. அதை ரயில்வே தண்டவாளத்தின் மேல், இருபுறமும் உள்ள பில்லர்களுடன் இணையும் வகையில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பணி முடிந்தவுடன், இரும்பு கூண்டு பகுதியில், கான்கிரீட் போட்டு, அதன் மீது சாலை அமைக்கப்பட உள்ளது.

அதற்கான பணியில், ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற பாலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் தெரிவிக்கையில்., போதுமான இடவசதி இல்லாத இடங்களில், ரயில்வே தண்டவாளங்களுக்கு மேல், இதுபோன்ற நவீன தொழில்நுட்படத்துடன் பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget