மேலும் அறிய

அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை - சசிகலா கருத்துக்கு தினகரன் மறுப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரிந்த அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைக்கப்படுவார்கள் என சசிகலா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு இல்லை என தினகரன் தெரிவித்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமமுக கோவை ஒருங்கிணைந்த  மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

அ.தி.மு.க. இணைய வாய்ப்பு இல்லை:

அவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு அமமுக அழிந்து விடும் என்ற சொல்லி இருப்பது குறித்த கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், வினாசகாலே விபரீதபுத்தி என்பார்கள். அழிய போகின்றவர்கள் அடுத்தவர்களை பார்த்து அப்படி பேசுவார்கள் எனவும், துரியோதன கூட்டம் எப்போதும் ஜெயித்தது  கிடையாது, அவர்கள் வீழ்வது உறுதி என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரிந்த அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைக்கப்படுவார்கள் என சசிகலா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அதிமுக மீண்டும் ஓன்றிணைய வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார். அதிமுக ஒன்றிணையும் என சசிகலா சொல்லி இருப்பதால் அவரிடம் தான் இதை கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், எந்தக் காரணத்தை கொண்டும் பழனிசாமி்யுடன் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ். மாநாட்டில் பங்கேற்பா?

ஐனவரி மாதம் ஓ.பி்.எஸ் அணி சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால், அந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து யோசிப்போம் என தெரிவித்தார். அமமுக ஒபிஎஸ் இடையேயான நட்பு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்றாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். அதிமுக - பா.ஜ.க கூட்டணி பிரிவு குறித்த கேள்விக்கு, இரு கட்சிகள் ஒன்றாக இருந்தனர். இப்போது பிரிந்து இருக்கின்றனர். அப்படித்தான் பார்க்க முடியும் என தெரிவித்தார். பா.ஜ.கவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது, நிலைப்பாட்டை உரிய நேரத்தில் தெரிவிப்போம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget