மேலும் அறிய

இறக்குமதி வேட்பாளர் வேண்டாம்... கோவையில் எஸ். பி. வேலுமணி பிரச்சாரம்...

எதிர்க்கட்சிகள் வெளியூர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து வாக்கு கேட்பதாகவும் கோவையில் எஸ். பி. வேலுமணி விமர்சனம்.

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை இடையர் வீதி பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கோவை தெருக்களில் அதிமுக பிரச்சாரம்

பிரச்சாரத்தின் போது பேசிய அவர், கடந்த காலத்தில் இந்த தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தவர் அம்மன் அர்ஜுனன் எனக் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும் விமர்சித்தார். கோவையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் மேம்பாலங்கள் போன்றவை அதிமுக ஆட்சியிலேயே உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது அவை விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். அம்மன் அர்ஜுனன் பொதுமக்களுடன் நெருக்கமாக இருப்பவர் என்றும், எப்போது வேண்டுமானாலும் மக்களுக்காக வருபவர் என்றும் பாராட்டினார்.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் வெளியூர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து வாக்கு கேட்பதாகவும் அவர் விமர்சித்தார். மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதாக கூறி ஏமாற்றப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மின்சார கட்டணம், சொத்து வரி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் கவலை வெளியிட்ட அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறினார். தேர்தலில் உள்ளூர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், அதிமுக ஆட்சியே தமிழகத்திற்கு முன்னேற்றத்தை கொண்டுவரும் என்றும் வலியுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget