மேலும் அறிய

“சிங்கம் சிங்கிளாக தான் வரும்” – விஜய் பற்றி செங்கோட்டையன் அதிரடி பேச்சு...

கோவையில் தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி மீது கடும் விமர்சனம் செய்தார். “நான் முதல்வராக வேண்டிய நிலையில் இருந்தேன்; சூழ்நிலையால் அது மாறியது” என்றார்.

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தவெக நிர்வாகி செங்கோட்டையன், அதிமுக மற்றும் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து சிவானந்தா காலனி பகுதியில் அவர் பேசினார்.

அப்போது, “எங்கள் தலைவர் விஜய் மக்கள் சக்தியுடன் ஆட்சி அமைக்கத் தயாராக உள்ளார். ஊழல் மற்றும் வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும். மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும், “பலமுறை தோல்வியடைந்த பழனிசாமிக்கு வரும் ஓட்டுகள் நோட்டாவுக்கு சமம். தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவது விஜய்யால் மட்டுமே சாத்தியம்” என்றும் கூறினார்.

செந்தில் பாலாஜி குறித்து விமர்சித்த அவர், “கரூரில் வெற்றி பெற முடியாதவர் கோவையில் வெல்ல முடியாது” என்றார். அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கட்சிகள் என்றும், அவற்றை எதிர்க்கும் சக்தி தவெக மட்டுமே என்றும் தெரிவித்தார். பாஜக குறித்து பேசும்போது, “அண்ணாமலை மீது அழுத்தம் கொடுத்து கூட்டணி பேசுவது சரியல்ல. பாஜகவினருக்கு சுயமரியாதை இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

தனது அரசியல் அனுபவத்தை குறிப்பிட்டு, “நான் முதல்வராக வேண்டிய நிலையில் இருந்தேன். ஆனால் சூழ்நிலைகள் மாறி பழனிசாமி முதல்வரானார். அப்போது வி.கே. சசிகலா கட்சி ஒற்றுமைக்காக அவரையே தேர்வு செய்யச் சொன்னேன்” என்றார்.

மேலும், வாக்காளர்களிடம் பணம் பெற்றாலும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த தேர்தலில் தவெக வெற்றி பெறும் என்றும், கொங்கு மண்டலம் தனது கட்சியின் கோட்டையாக மாறும் என்றும் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சூலூரை உலுக்கிய 0 வயது சிறுமி கொலை வழக்கு... சிறைக்குள்ளேயே தாக்கப்பட்ட முக்கிய குற்றவாளி...
சூலூரை உலுக்கிய 0 வயது சிறுமி கொலை வழக்கு... சிறைக்குள்ளேயே தாக்கப்பட்ட முக்கிய குற்றவாளி...
Coimbatore power cut(01-06-2026): கோவை மக்களே அலர்ட்! மாதத்தின் முதல் நாள் பவர் கட் - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
Coimbatore power cut(01-06-2026): கோவை மக்களே அலர்ட்! மாதத்தின் முதல் நாள் பவர் கட் - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்... விடுதி உணவு விவகாரத்தில் அதிரடி உத்தரவு...
மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்... விடுதி உணவு விவகாரத்தில் அதிரடி உத்தரவு...
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெற்றிக் கொடுத்த திருச்சி, விட்டுக்கொடுத்த விஜய்..! மக்கள் சந்திப்பில் முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு?
வெற்றிக் கொடுத்த திருச்சி, விட்டுக்கொடுத்த விஜய்..! மக்கள் சந்திப்பில் முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு?
Petrol Diesel Price: பெட்ரோல், டீசல், சிலிண்டர்.. எல்லா விலையையும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் - எவ்வளவு தெரியுமா?
பெட்ரோல், டீசல், சிலிண்டர்.. எல்லா விலையையும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் - எவ்வளவு தெரியுமா?
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
US Iran War: “அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
“அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
Russia Ukraine War: ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
US Iran War: கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
Tata Tiago EV EMI Plan: அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
Embed widget