மேலும் அறிய

“100 பேர் வந்தாலும் ரெடி” – வேட்புமனு தாக்கல் செய்த பாலாஜி மாஸ் பேச்சு...

கோவையில் திமுகக்கு பலத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பதால், வெளியூரிலிருந்து ஆதரவாளர்களை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை செந்தில் பாலாஜி பேச்சு.

கோவை தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, இன்று தனது ஆதரவாளர்களுடன் மேளதாளம் முழங்க கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்வில் திரண்ட ஆதரவாளர்கள் உற்சாகக் கோஷங்களுடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

போட்டி எவ்வளவு இருந்தாலும் கவலை இல்லை

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தின் முழுமையான வளர்ச்சியே திமுகவின் முக்கிய இலக்காகும் என தெரிவித்தார். 10 தொகுதிகளும் சமநிலையுடன் வளர்ச்சி பெற வேண்டும் என்றும், குறிப்பாக கோவை தெற்குத் தொகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறினார். செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம், மேற்குப்புறவழிச்சாலை, ஹாக்கி மைதானம் போன்ற திட்டங்களை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார்.

அதிமுக மீது விமர்சனம் மேற்கொண்ட அவர், “அவர்கள் என்ன திட்டங்களை செய்தார்கள் என்பதை மக்களே கேட்க வேண்டும்” என்றார். மேலும், வெளியூரிலிருந்து ஆதரவாளர்களை கொண்டு வர வேண்டிய அவசியம் திமுகக்கு இல்லை என்றும், கோவையிலேயே பலத்த தொண்டர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்தார். அதிமுக வேட்பாளர் குறித்து பேசும்போது, அவர் வெளியூரிலிருந்து வந்தவர் என்றும், தன்னை விட கோவையை நன்கு அறிய முடியாது என்றும் கூறினார். தானும் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு மக்களுடன் நெருக்கமாக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.

வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பேன் என உறுதியளித்த அவர், மக்கள் விழிப்புணர்வுடன் வாக்களிக்கும் நிலை உருவாகி விட்டதாகவும் கூறினார். விவசாயிகளுக்கான திட்டங்கள், குறிப்பாக பம்ப் செட் வசதிகள் போன்ற அறிவிப்புகள் பலருக்கும் பயனளிக்கும் எனவும் விளக்கினார். மொத்தத்தில், கோவை தெற்கில் கடும் போட்டி நிலவுவதை அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut (21-07-2026): கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
coimbatore power cut (20-07-2026): கோவையில் நாளை எத்தனை இடங்களில் மின் தடை ? - மின்சாரம் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை எத்தனை இடங்களில் மின் தடை ? - மின்சாரம் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
லிஸ்ட் ரெடியாகுது! இஸ்லாமிய சிறைவாசிகள் விரைவில் விடுதலை? - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
லிஸ்ட் ரெடியாகுது! இஸ்லாமிய சிறைவாசிகள் விரைவில் விடுதலை? - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Mahindra BE 07 Launching: ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்; மஹிந்திராவின் அட்டகாசமான BE 07 EV கார் அறிமுகம்; எப்போ.?
ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்; மஹிந்திராவின் அட்டகாசமான BE 07 EV கார் அறிமுகம்; எப்போ.?
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Maruti Suzuki Dzire on EMI: ரூ.1 லட்சம் வச்சுருக்கீங்களா.? அப்போ அத முன்பணமா வச்சு அற்புதமான டிசையர் கார வாங்கலாம்; EMI என்ன.?
ரூ.1 லட்சம் வச்சுருக்கீங்களா.? அப்போ அத முன்பணமா வச்சு அற்புதமான டிசையர் கார வாங்கலாம்; EMI என்ன.?
Embed widget