மேலும் அறிய

கோவை ரயிலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்தினரால் பரபரப்பு;ரயிலை நிறுத்திய பயணிகள்

சென்னையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற ரயிலில் பயணிகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேரன் விரைவு ரயிலில் துணை ராணுவத்தினருக்கும் பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துணை ராணுவத்தினர் - பயணிகள் தகராறு:

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் சேரன் விரைவு ரயில் நேற்று இரவு 9:30 மணி அளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியில் இருந்த துணை ராணுவத்தினர் 10 பேர் கொண்ட குழு பயணித்தனர்.

அப்போது ரயிலில் பயணிகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே  பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மேலும் வாக்குவாதம் அதிகரித்து துணை ராணுவத்தினர் பயணிகளை துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது.

ரயில் நிறுத்தம்:

இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி ரயில் முன் நின்று, ரயிலில் பயணித்து வரும் துணை ராணுவத்தினரை கீழே இறக்கினால் மட்டுமே ரயிலை எடுக்க விடுவோம் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை ரயிலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்தினரால் பரபரப்பு;ரயிலை நிறுத்திய பயணிகள்

உடனே ஜோலார்பேட்டை ரயில்வே  போலீசார்  துணை ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி துணை ராணுவத்தினரை அனைவரையும் கீழே இறக்கி சபரி விரைவு ரயிலில் அனுப்பி வைத்தனர். 

இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறை தரப்பில் கூறியதாவது சென்னையில் இருந்து வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த துணை ராணுவத்தினருக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றன தகராறு காரணமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் கீழே இறங்கி துணை ராணுவத்தினரை கீழே இறக்கினால் மட்டுமே ரயிலை இயக்க விடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டதால் துணை ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கியதாக தெரிவித்தனர்.

மேலும் பின்னே வந்த சபரி விரைவு ரயிலில் துணை ராணுவத்தினரை ஏற்றி அனுப்பியதாக தெரிவித்தனர் இது குறித்து யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

Also Read: கடன் செலுத்தாததால் கணவன், மனைவியை வெளியே தள்ளி பூட்டு போட்ட நிதி நிறுவன ஊழியர் - விழுப்புரத்தில் பரபரப்பு

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget