மேலும் அறிய

கடன் செலுத்தாததால் கணவன், மனைவியை வெளியே தள்ளி பூட்டு போட்ட நிதி நிறுவன ஊழியர் - விழுப்புரத்தில் பரபரப்பு

தனியார் நிதி நிறுவனத்தில் கடனை சரியாக கட்டாததால் கணவன் மனைவி வெளியே தள்ளி வீட்டை பூட்டு போட்ட நிறுவன ஊழியர்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வையலாமூரில் தனியார் நிதி நிறுவனத்தில் மூன்றரை லட்சம் வீட்டு பத்திரத்தினை வைத்து கடன் பெற்ற டைலர் இரண்டு மாதம் தவணை செலுத்தாதல் டைலரையும் மனைவியையும் வீட்டிலிருந்து வெளிதள்ளி நிதி நிறுவன ஊழியர் பூட்டு போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

விழுப்புரம் அருகேயுள்ள வையலாமூர் கிராமத்தை சார்ந்த கந்தவேலு என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் வீட்டு பத்திரத்தை வைத்து இரண்டரை லட்சம் கடன் பெற்று தவணை சரியாக கட்டி வந்துள்ளார்.

அதன் பின்னர் கூடுதலாக ஒரு லட்சம் கடனும் பெற்ற நிலையில் கொரனோ காலக்கட்டத்தில் நான்கு மாதங்கள் கடன் தவணை செலுத்த முடியாமல் போய் உள்ளது. அதன் பிறகு கடன் பெற்ற தொகைக்கான பணத்தை மாத தவணையாக கந்தவேலு கட்டி வந்துள்ளார். இதுவரை ஆறு லட்சம் வரை கட்டி வந்துள்ளார். கந்தவேலு இரண்டு மாதங்கள் மாத தவனையை கட்ட முடியாமல் போனதால் தனியார் நிதி நிறுவன ஊழியர் கந்தவேலுவின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருக்க முடியாது கடன் தவணையை உடனே கட்டு என கூறியுள்ளார்.

தவனை கட்டுவதற்கு அவகாசம் கொடுக்க முடியாது உடனே கட்ட சொல்லி நிர்பந்தித்துள்ளார். பணம் இல்லாததால் இரண்டு நாட்களில் கட்டிவிடுவதாக கந்தவேலு கூறிய போதிலும் நிதி நிறுவன ஊழியர்கள் இன்றைய தினம் கந்தவேலுவின் மனைவி மற்றும் டைலரான கந்தவேலுவை வீட்டிலிருந்து வெளியே தள்ளிவிட்டு கதவினை பூட்டு போட்டு பூட்டியுள்ளனர்.

இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் வீட்டின் வாயிலையே கடன்பெற்ற கந்தவேலுவும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தனர். இச்சம்பவம் குறித்து கந்தவேலு கானை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை செய்து வீட்டின் கதவை திறக்க கூறியதை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு பிறகு நிதி நிறுவன ஊழியர்கள் கந்தவேலுவின் வீட்டின் கதவை திறந்து விட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
Embed widget