மேலும் அறிய

சூடு பிடித்த தேர்தல் 2026 களம்… கோவைக்கு என்ட்ரியான மத்திய பாதுகாப்புப் படை

தமிழக தேர்தல் 2026: கோவையில் மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், கோவை மாநகரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், பொதுமக்கள் இடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினரின் அடையாள அணிவகுப்பு (Flag March) இன்று நடைபெற்றது.

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு ஏற்கனவே 50 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் (CAPF) ஒதுக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகருக்கு வந்துள்ள மத்திய துணை ராணுவப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), விரைவு அதிரடிப்படை (RAF) மற்றும் தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படையினர் கலந்து கொண்டு அணிவகுப்பு நடத்தினர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

கோவையில் மத்திய படையினர் அணிவகுப்பு

இந்த அணிவகுப்பு தெற்கு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. சுமார் 2.7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில், பாதுகாப்புப் படையினர் நவீன ஆயுதங்களுடன் சீருடையில் நகரின் முக்கிய சாலைகளில் நடைபயணம் மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு பொதுமக்கள் இடையே பாதுகாப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன், அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கோவை மாநகரில் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க மத்திய பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுடன் இணைந்து வாகன சோதனை, ரோந்து பணி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுவார்கள்.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் நடைபெறும் வரை முக்கிய பகுதிகளில் தினசரி கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget