மேலும் அறிய

வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பிளான் இருக்கா? இன்று முதல் மலையேற அதிரடி தடை - முழு விவரம்!

கோவை வெள்ளியங்கிரி மலைக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் கோவை வெள்ளியங்கிரி மலைக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

பருவமழை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வெள்ளியங்கிரி மலைப்பாதைகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மலையேற்றத்திற்கான தடையை அறிவித்துள்ளன.

 தடைக்கான காரணம்:

தொடர் மழையினால் செங்குத்தான மலைப்பாதைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன. மேலும் ஏழாவது மலையில் வீசும் அதீத குளிர்காற்று மற்றும் மலை ஓடைகளில் ஏற்படக்கூடிய திடீர் நீர்வரத்து பக்தர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். நிலச்சரிவு அபாயம் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் மழைக்காலங்களில் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இன்று முதல் அமல் - வனத்துறை எச்சரிக்கை!

இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில் இனிவரும் காலங்களிலும் அதிகளவில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இன்று முதல் வெள்ளியங்கிரி மலையேறி செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் இந்த அறிவிப்பை மீறி யாரும் மலையேற முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அடிவாரத்தில் தரிசனம் செய்யலாம்!

வானிலை சீரடைந்த பிறகு வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய அறிவிப்பை வெளியிடுவார்கள். அதுவரை பக்தர்கள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுயம்பு லிங்கத்தை மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut (21-07-2026): கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
coimbatore power cut (20-07-2026): கோவையில் நாளை எத்தனை இடங்களில் மின் தடை ? - மின்சாரம் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை எத்தனை இடங்களில் மின் தடை ? - மின்சாரம் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
லிஸ்ட் ரெடியாகுது! இஸ்லாமிய சிறைவாசிகள் விரைவில் விடுதலை? - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
லிஸ்ட் ரெடியாகுது! இஸ்லாமிய சிறைவாசிகள் விரைவில் விடுதலை? - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
Chennai Power Cut: சென்னைல ஜூலை 23-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ பெரிய லிஸ்ட்
சென்னைல ஜூலை 23-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ பெரிய லிஸ்ட்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Embed widget