மேலும் அறிய

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?; ஏரியில் எவ்வளவு நீர் இருப்பு இருக்கு? - அதிகாரிகள் சொன்ன தகவல்

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நீர்வளத்துறை செயலாளர் சத்திய பிரதா சாகு தகவல்

சென்னை குடிநீருக்காக மாதம் ஒன்றுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில் நீர் இருப்பு 7.5 டிஎம்சியாக உள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நீர்வளத்துறை செயலாளர் பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் ஆய்வு செய்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக நீர்வளத்துறை  செயலாளராக பொறுப்பேற்ற  சத்ய பிரதா சாகு  முதன்முறையாக செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரிகளின் உறுதி தன்மை நீர் இருப்பு நீர்மட்டம் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

 

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை குடிநீருக்காக மாதம் ஒன்றுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது நீர் இருப்பு 7.5 டிஎம்சி தண்ணீர் உள்ளதாகவும், இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், ஏரிகளில் உள்ள உறுதித் தன்மை நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ததாகவும், தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் தொழில்நுட்ப வல்லுநர்களை ஆய்வு செய்து முதல்வருக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும் எனவும்,  பூண்டி ஏரியை சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்து  ஆலோசித்து வருவதாகவும்  தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது  நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம், கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் ஆகியோருடன் உடனிருந்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Embed widget