TN Corona Update: தமிழ்நாட்டில் இன்று 494 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் மொத்தம் 35,24,537 பேர் கொரானா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது மொத்தம் 5,161 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 537 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 30 August 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 30, 2022
District Wise Data#TNCoronaUpdates #coronavirus pic.twitter.com/CYr9QL1r0V
இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 35,24,537 பேர் கொரானா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 5,161 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
494 patients test positive for #COVID19 in Tamil Nadu today (August 30). Here is the update. #Corona pic.twitter.com/nTddmLgJb2
— D Suresh Kumar (@dsureshkumar) August 30, 2022
#TamilNadu | #COVID19 | 30 August 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 30, 2022
Today/Total - 494 / 35,68,166
Active Cases - 5,161
Discharged Today/Total - 537 / 35,24,970
Death Today/Total - 00 / 38,035
Samples Tested Today/Total - 19,475 / 6,88,84,008@
Test Positivity Rate (TPR) - 2.5%#TNCoronaUpdate #TN pic.twitter.com/4pEJMknSRR
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 30, 2022
சென்னையில் மொத்தம் 72 பேரும், கோவையில் 64 பேரும், செங்கல்பட்டு, சேலத்தில் தலா 33 பேரும், ஈரோட்டில் 31 பேரும், கிருஷ்ணகிரியில் 24 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்