TN Power Cut ; தமிழகத்தில் நாளை ( 14.11.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள் !! உங்க ஏரியா இருக்கா !!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை ஐ.டி. காரிடர் ;
எம்.சி.என் நகர் மற்றும் விரிவாக்கம், ஃபவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கை அம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர், எம்கா நகர் அவென்யூ, செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலை நகர் இணைப்பு, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலை நகர் இணைப்பு, ராமப்பா நகர், ராமப்பா நகர், சி.பி.ஐ.டி. காலனி, மீனாட்சி புரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர்
கோவை ;
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் , சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ். யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜிசிடி நகர், கணுவாய், கே.என்.ஜி. புத்தூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பார்ட், லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் காலணி, கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.
மதுரை ;
அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரிய ஊர்சேரி, சர்க்கரை ஆலை, மேட்டுப்பட்டி மாணிக்கம்பட்டி, பாலமேடு, கோணம்பட்டி, எர்ரம்பட்டி & சுற்றுப்புறங்கள், வளையப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாறைப்பட்டி & சுற்றுப்புறங்கள்.
தேனி ;
வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.
உடுமலைப்பேட்டை ;
பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்




















