மேலும் அறிய

சென்னை அருகே ட்ரோன்களை வைத்து வானில் வர்ணஜாலம்..வாயடைத்துப் பார்த்த மாணவர்கள்..!

பூந்தமல்லி அருகே ஒரே நேரத்தில் 200 டிரோன்களை பறக்கவிட்டு வானில் வர்ணஜாலம் காட்டிய மாணவர்கள் வானிலிருந்து நட்சத்திரங்கள் விழுவது போல் மெய் மறந்து பார்த்து ரசித்த மாணவர்கள்

200 டிரோன்களை மேலே பறக்க விட்ட
 
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரே நேரத்தில் , 200 டிரோன்களை வைத்து வானில் வர்ணஜாலம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரத்தியேகமாக இடம் உருவாக்கப்பட்டு வரிசையாக ஒரே நேரத்தில் 200 டிரோன்கள் வைத்து அதற்கு கீழ் பகுதியில் வண்ண, வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 200 டிரோன்களை மேலே பறக்க விட்ட நிலையில் ஒவ்வொரு அடுக்காக டிரோன்கள் மேலே பறக்க ஆரம்பித்தது. 

சென்னை அருகே ட்ரோன்களை வைத்து வானில் வர்ணஜாலம்..வாயடைத்துப் பார்த்த மாணவர்கள்..!
 
வானில் வர்ணஜாலம்
 
அவ்வாறு பறந்த டிரோன்கள் வெறும் வெளிச்சம் மட்டுமே கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் , அப்போதுதான் வானில் வர்ணஜாலத்தை காட்ட ஆரம்பித்தது குறிப்பாக 200 டிரோன்களை வைத்து, வித விதமாக வானில் வர்ணஜாலம் காட்ட ஆரம்பித்தனர். குறிப்பாக 200 டிரோன்களை வைத்து அப்துல் கலாம் உருவம், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஆகியோரது உருவங்களை தத்ரூபமாக வடிவமைத்தனர். மேலும் ஹாய் என தமிழில் எழுதப்பட்ட எழுத்தும் தெரிந்தது.

சென்னை அருகே ட்ரோன்களை வைத்து வானில் வர்ணஜாலம்..வாயடைத்துப் பார்த்த மாணவர்கள்..!
 
நட்சத்திரங்கள் நேரடியாக பூமிக்கு வந்து விழுவது போல்
 
மேலும் 200 டிரோன்களிலும் வண்ண, வண்ண விளக்குகள் அனைந்து எரிந்ததால், வண்ணக்கோலம் இட்டது போல் வர்ணஜாமாய் தெரிந்தது. வானில் 200 டிரோன்கள் வர்ணஜாலம் காட்ட தொடங்கிய நேரம் முதல் மாணவர்களும், பொதுமக்களும் மெய்மறந்து வானத்தை அன்னார்ந்து பார்த்தபடி ரசித்து தங்களது செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தனர். இறுதியாக வானில் ஏற்றப்பட்ட 200 டிரோன்களும் மெல்ல, மெல்ல ஒவ்வொன்றாக கீழே இறக்கப்பட்டது. அதனை பார்ப்பதற்கு விண்ணில் இருந்து நட்சத்திரங்கள் நேரடியாக பூமிக்கு வந்து விழுவது போல் தத்ரூபமாக இருந்தது ஒரே நேரத்தில், 200 டிரோன்களை விண்ணில் பறக்க விட்டு வர்ணஜாலம் காட்டியது அந்த பகுதி மக்களிடையேயும், மாணவர்களிடமும் பெரும் மகிழ்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 
 

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget