மேலும் அறிய

வாகன ஓட்டிகள் வசதிக்காக " சாலையோர வசதி மையம் " என்னென்ன திட்டம் தெரியுமா ?

ஏழு மாவட்டங்களில் , வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்காக , சாலையோர வசதி மையங்களை , தனியார் பங்களிப்புடன் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது.

சாலையோர வசதி மையம்

மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தவும் , வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தவும் , மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதன் வாயிலாக பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்பட உள்ளன. அவற்றில் , வாகன ஓட்டிகள் , பயணியர் வசதிக்காக , சாலையோர வசதி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக முதல் கட்டமாக ஏழு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

ஓய்வறை முதல் - முதலுதவி சிகிச்சை மையம் வரை

சாலையோர வசதி மையத்தில் , டிரைவர்களுக்கு ஓய்வறை , எரி பொருள் மற்றும் காற்று நிரப்பும் மையங்கள் , சார்ஜிங் பாயின்ட்கள் , உணவகம் , கழிப்பறை , சிறுவர்கள் விளையாடும் பகுதி , வாகனங்களுக்கான அவசர கால மெக்கானிக் சேவை , முதலுதவி சிகிச்சை மையம் , தேநீர் போன்றவை கடை ஏற்படுத்தப்பட உள்ளன .

மாநில நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது ;

சாலையோர வசதி மையங்கள் , முதற்கட்டமாக, விழுப்புரம் - அய்யன் கோவில்பட்டு , திருப்பூர் - பழங்கரை , திருவள்ளூர் - திருப்பாச்சூர் , திருப்பத்தூர் -  கலந்தரா , சேலம் - காரிப்பட்டி , திண்டுக்கல் - புதுச்சத்திரம் , திருவண்ணாமலை - கீழ்மட்டை போன்ற இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

இந்த வசதி மையங்களை அமைக்க தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான அரசு நிலம் , மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் வழங்கப்படும்.

அந்த இடத்தில் , கட்டமைப்புகளை ஏற்படுத்தி , சாலையோர வசதி மையம் அமைக்க வேண்டும். இதற்காக, ஆண்டுக்கு ஒரு முறை மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அந்த நிறுவனங்கள் குத்தகை கட்டணம் செலுத்த வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது என இவ்வாறு கூறினார்.

தலைப்பு செய்திகள்

Property Tax: சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget