மேலும் அறிய

அக்கம் பக்கத்தினருடன் சண்டை ! குடிபோதையில் மனைவியின் கையை வெட்டிய கணவன் !! அதிர்ச்சியில் மக்கள்

மது போதையில் அக்கம் பக்கத்தினருடன் சண்டையிட்ட கணவனை தட்டி கேட்ட மனைவியின் கையை துண்டாக்கிய கணவன்

போதையில் சண்டையிடும் கணவர்

ராணிப்பேட்டை மாவட்டம் , கலவை பழங்குடியின பகுதியைச் சேர்ந்தவர் ( வயது 65 ) வயதுடைய ஆறுமுகம். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி 55 வயதுடைய லட்சுமி இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் மகள் திருமணமாகி அவரது மாமியார் வீட்டில் வாழ்ந்து வருகிறார். மகன் வெளியூரில் வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு குடித்து விட்டு வருவதை ஆறுமுகம் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

அக்கம் பக்கத்தில் அடிக்கடி தகராறு

குடித்து விட்டு வீட்டிற்கு வரும் ஆறுமுகம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஆறுமுகம் அக்கம் பக்கத்தினரிடம் தேவையில்லாமல் பேசி சண்டை போட்டுள்ளார். அப்போது லட்சுமி அவரை தடுத்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

மனைவியின் கையை வெட்டிய கணவன்

கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டில் வைத்திருந்த மரம் வெட்டும் கத்தியை எடுத்து வந்து மனைவியின் வலது கையை துண்டாக வெட்டியுள்ளார். இதில் லட்சுமியின் வலது முழங்கை துண்டானது. இதனால் அலறிய லட்சுமியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துண்டான கையுடன் கலவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

போதை தெளிந்தவுடன் விசாரணை

அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மதுபோதையில் இருந்த ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர். மேலும் போதை தெளிந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். தலைக்கேறிய மது போதையில் மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget