Tamilnadu Power Shutdown: தமிழகம் முழுவதும் இன்று ( 05.06.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Tamilnadu Power Shutdown: தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் ;
யு.ஆர்.நகர், பாலாஜி நகர், குப்புசாமி தெரு, ஜெமி காம்பவுண்ட், கலெக்டர் நகர், எம்.எம்.எம். மருத்துவமனை, எஸ்.எம். நாராயணன் நகர், ராம் நகர், கலைவாணர் காலனி, 11 கே.வி. பம்பிங் ஸ்டேஷன், ஹெச்.டி. சர்வீஸ், வடக்கு அவென்யூ சாலை, கொரட்டூர் ரெயில்வே, ஸ்டேஷன் புக்கிங் அலுவலகம், கொரட்டூர் பேருந்து நிலையம், 61 முதல் 72-வது தெரு, துரைசாமி 1 மற்றும் 2வது தெரு, தனபால் செட்டி 1 மற்றும் 2-வது தெரு, ரெயில் நிலைய சாலை, வி.ஓ.சி. 1 முதல் 2-வது தெரு மற்றும் லட்சுமி முதலை 1 முதல் 3-வது தெரு.
கோவூர் :
தண்டலம், ஆகாஷ் நகர், கெருகம்பாக்கம், மணிமேடு, தாரப்பாக்கம், சி.பி.கார்டன், பாரதியார் தெரு, அம்பாள் நகர், ரோஸ் கார்டன், வணிகர் தெரு.
கொரட்டூர் :
ரெட்டி தெரு, பாரதி நகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, திருமுல்லைவாயல் ரோடு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு ரோடு, எம்.டி.எச்.ரோடு.
ரெட்ஹில்ஸ் :
சோத்துப்பெரும்பேடு பகுதி, காரனோடை, முனிவேல்நகர், ஆத்தூர், தேவனேரி, பஸ்தாபாளையம், விஜிபி மேடு பகுதி
கோவை ;
செங்கதுரை , காடன்பாடி , ஏரோ நகர், மதியழகன் நகர்
கோவை வடக்கு ;
சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவனந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயபிரகா.
கடலூர் ;
கேப்பர் ஹில்ஸ், எம் புதூர், சுத்துக்குளம், செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம், கண்டரகோட்டை, தட்டாம்பாளையம், அண்ணாகிராமம், கோழிப்பாக்கம், புதுப்பேட்டை, திருவாமூர்,, தொரப்பாடி, செம்மங்குப்பம், சிப்காட், ஆலப்பாக்கம், காரைக்காடு, பூண்டியாங்குப்பம், சங்கொலிக்குப்பம், சித்திரைப்பேட்டை, கருவேப்பம்பாடி, பெரியகுப்பம்.
கரூர் ;
புஞ்சை புகளூர் , வேலாயுதம்பாளையம் , தோட்டக்குறிச்சி், தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி.
சேலம் ;
ஏற்காடு, மால் ரோடு, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி, ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி.
உடுமலை பேட்டை ;
உடுமலைப்பேட்டை , பழனி ரோடு, தங்கமாலோடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுப்பட்டி, ஏரிப்பாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவாரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு கலைக் கல்லூரி.
வேலூர் ;
தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் பகுதிகள்.





















