மேலும் அறிய

ப்ளான் பண்ணிக்கோங்க! சென்னையில் இன்று ( ஆக - 31 ) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் பல்வேறு பகுதியில் ( ஆகஸ்ட் 31 ) மின்தடை செய்யப்பட உள்ளது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ( ஆகஸ்ட் 31 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முழு நேர மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பராமரிப்பு பணிகளின் போது பாதுகாப்பு கருதி சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

திருவேற்காடு பகுதியில் கேந்திரியா விஹார் , இண்டஸ்ட்ரியல் மேக்னா எஸ்டேட் , நூம்பல் மெயின் ரோடு , டி.எச்.ரோடு.

ஆயிரம் விளக்கு பகுதியில் , பேகம் சாஹிப் 1 முதல் 3 தெருக்கள் , காளியம்மன் கோயில் 1 முதல் 2 தெரு, ராமசாமி தெரு பகுதி, பணகர ஆரோக்கியன் தெரு பகுதி, திருவீதியான் தெரு பகுதி, பதறி சாலை, ரங்கூன் தெரு, அண்ணாசாலை டாக்டர் எண்.709 முதல் 737, கிரீம்ஸ் சாலை (முருகேசன் வளாகம்), கிரீம்ஸ் சாலை கதவு எண்.16 முதல் 24 வரை மற்றும் 97 முதல் 126 வரை, அஜீஸ் முல்க் 3வது தெரு கதவு எண்.1 முதல் 8 வரை மற்றும் 89 முதல் 96 வரை, ஸ்பென்சர் பிளாசா.

தாம்பரம் மேற்கு பகுதியில் , புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்) படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரும்புலியூர்) மங்களபுரம்.

பெருங்களத்தூர் பகுதியில் , பாரதி நகர் முதல் 7வது தெரு, காந்தி நகர், கண்ணன் அவென்யூ, ஜிஆர் அவென்யூ, ராஜராஜேஸ்வரி நகர்.

மாடம்பாக்கம் பகுதியில் , 
தேனுபுரி ஹவுசிங் காலனி, ஞானானந்தா நகர், ஐஎம் கியர், ஆஞ்சநேயர் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு (பகுதி), அற்புதாலயா, இந்திரா நகர் மற்றும் சந்தோஷபுரம் பிரதான சாலை.

சேலையூர் பகுதியில் ,
மாதா நகர், லக்ஷ்மி நகர், IAF மெயின் ரோடு, ரிக்கி கார்டன், AKB ஹோம்ஸ், ஐஸ்வர்யா அபார்மெண்ட், சுமேரு நகரம் மற்றும் ஸ்ரீனிவாசா நகர், மகாதேவன் நகர்.

செம்பாக்கம் பகுதியில் ஜெயந்திரா நகர் பிரதான சாலை, சாமராஜ் நகர், ஈஸ்வரை நகர், பல்லனையப்பா நகர், குருசுவாமி நகர், சோவந்தரி நகர்

கிண்டி பகுதியில் ,
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் 1 முதல் 5 தெருக்கள், ஏ.பி.சி & டி பிளாக், பூமகள் தெரு, தெற்குப் பகுதி, மவுண்ட் ரோடு பகுதி, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு.

ஆலந்தூர் பகுதியில் ,
நோபல் தெரு, கண்ணன் காலனி, மேரிசன் 6வது தெரு, எம்.ஜி.ஆர்.நகர், ஏஏஐ குவார்ட்டர்ஸ், ஜிஎஸ்டி சாலை சாந்தி பெட்ரோல் பங்க் அருகில், கே.வி. குவார்ட்டர்ஸ், ஆலந்தூர் கோர்ட், எம்ஜிஆர் நகர், டீச்சர்ஸ் காலனி.

செயின்ட் தாமஸ் மலை பகுதியில் , 
இதழ் சாலை, மங்களம்மன் வளைவு, பூந்தோட்டம் 2வது 3வது தெரு, நந்தம்பாக்கம் ராமர் கோயில் தெரு, பட் சாலை, பர்மா காலனி வடக்கு வெள்ளித் தெரு, நசரத்புரம், காரையார் கோயில் தெரு.

வாணுவம் பேட்டை பகுதியில் , 
சாந்தி நகர், சுரேந்தர் நகர், கேசரி நகர், வித்யா நகர், முதியாள் ரெட்டி நகர், பாரதிதாசன் தெரு, பாலாஜி நகர், உள்ளகரம், உஷா நகர்.

குரோம்பேட்டை பகுதியில் , 
ராதா நகர் கண்ணன் நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி உயர் சாலை, பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், நடேசன் நகர், தபால் நகர், ஏஜிஎஸ் காலனி, ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், சோமு நகர். புதிய காலனி பகுதி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், ஹஸ்தினாபுரம், புருசோத்தமன் நகர் பகுதி, பஜனை கோயில் தெரு, ஜெயின் நகர், எஸ்பிஐ காலனி, காஜலட்சுமி நகர், என்எஸ்ஆர் சாலை

கடப்பேரி பகுதியில் , 
சுந்தரம் காலனி 1 முதல் 3 முக்கிய தெருக்கள், எஸ்.வி. கோயில் தெரு, வி.வி. கோயில் தெரு, ரயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, ஜெயா நகர் மெயின் ரோடு 1 முதல் 3 குறுக்குத் தெருக்கள், வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு, குப்புசாமி தெரு, மாதவன் தெரு, சுந்தராம்பாள் நகர், சர்மிளா தெரு, வாட்டர் போர்டு, குமரன் தெரு, ஜீவா தெரு, காமராஜர் நகர் அப்பாராவ் காலனி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Embed widget