மேலும் அறிய

Kilambakkam : இதுதான் கடைசி தேதி.. பணிகளை வேகமா முடிங்க.. தினசரி கண்காணிக்கும் அதிகாரிகள்..

kilambakkam open date : எஞ்சிய பணிகளை முடித்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்குள், கட்டமைப்புகளை ஒப்படைக்க ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 
 
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்  ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. 

Kilambakkam : இதுதான் கடைசி தேதி.. பணிகளை வேகமா முடிங்க.. தினசரி கண்காணிக்கும் அதிகாரிகள்..

திடீரென வந்த பிரச்சனை ( kilambakkam bus terminus water logging ) 
 
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திடீரென புதிய பிரச்சனை வரத் துவங்கியுள்ளது. அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறு மழைக்கு அதிகளவு மழை நீர் தேங்கி குளம் போல்  காட்சியளித்து வந்தது.

 சுறுசுறுப்பாக நடைபெறும் பணிகள் 

இறுதி கட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தினசரி இது குறித்து அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளில் அன்றாட  பணிகளையும் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முகப்பில் ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிவடைந்துள்ளது.

ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus )
ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus )

ஒரு சில பணிகள் மட்டுமே என்று உள்ளதால் , அந்த பணிகளும் முடக்கி விடப்பட்டுள்ளது. அதேபோல , ஐய்யன்சேரி இணைப்பு சாலை நல்லம்பாக்கம் இணைப்பு சாலை பணிகளும் 90% முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை முடித்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்குள், கட்டமைப்புகளை ஒப்படைக்க ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இறுதிக்கட்ட பணிகளை தினசரி  கவனித்து வருவதால் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வருமா ?

ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus )
ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus )

 இதனால் 2024 பொங்கல் பண்டிகையின் பொழுது வெளியூர் செல்பவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பேருந்து நிலையத்தை பராமரிக்க என்ன திட்டம்? ( Kilambakkam Bus Terminus )

கிளாம்பாக்கம் பணிகள் நிறைவடைந்தாலும், செயல்பாட்டுக்கு வருவதற்கான முன்னெடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை   பராமரிக்கும் பணியை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்  டெண்டர் மூலமாக , தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Kilambakkam : இதுதான் கடைசி தேதி.. பணிகளை வேகமா முடிங்க.. தினசரி கண்காணிக்கும் அதிகாரிகள்..

விமான நிலையம் பராமரிப்பு  மாதிரியாக எடுத்துக்கொண்டு, சுகாதாரமான  பேருந்து   நிலையமாக கிளம்பாக்கம் செயல்பட  முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  டெண்டர் மூலமாக ஒப்பந்ததாரர் தேர்வு  செய்யப்பட உள்ளனர். அந்த வளாகத்தை இயக்கி பராமரிக்க,  கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம், விளம்பரங்கள் போன்ற  இதர வழியில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைப்பு செய்திகள்

லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
Bribe complaint WhatsApp number: லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget