Onion price: தொடர்ந்து உயரும் வெங்காயம் விலை - செங்கை, காஞ்சி நிலவரம் என்ன..?
Onion price today kanchipuram: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
வெங்காயம் விலை உயர்வு
மகாராஷ்டிரா மாநிலம் வெங்காய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு வெங்காயம் தேவை என்றால் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் நம்பி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யாத, காரணத்தினால் வெங்காயம் வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காய விலை உயர்ந்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் நிலை என்ன ?
காஞ்சிபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தக்காளி விலை கிலோ 110 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 25 ரூபாயிலிருந்து 30 விற்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகிறது.
செங்கல்பட்டின் நிலை என்ன ?
செங்கல்பட்டு பொருத்தவரை ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ரூபாய் விற்ற வெங்காயம் விலை தற்பொழுது, 70 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
காய்கறிகள் (கிலோவில்) | முதல் ரகம் | இரண்டாம் ரகம் | மூன்றாம் ரகம் |
வெங்காயம் | 55 ரூபாய் | 50 ரூபாய் | 40 ரூபாய் |
தக்காளி | 25 ரூபாய் | 20 ரூபாய் | 18 ரூபாய் |
நவீன் தக்காளி | 30 ரூபாய் | ||
உருளை | 30 ரூபாய் | 28 ரூபாய் | 18 ரூபாய் |
ஊட்டி கேரட் | 20 ரூபாய் | 15 ரூபாய் | 10 ரூபாய் |
சின்ன வெங்காயம் | 110 ரூபாய் | 70 ரூபாய் | 60 ரூபாய் |
பெங்களூர் கேரட் | 10 ரூபாய் | - | - |
பீன்ஸ் | 35 ரூபாய் | 25 ரூபாய் | - |
ஊட்டி பீட்ரூட் | 20 ரூபாய் | 18 ரூபாய் | - |
கர்நாடகா பீட்ரூட் | 20 ரூபாய் | 18 ரூபாய் | - |
சவ் சவ் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
முள்ளங்கி | 30 ரூபாய் | 25 ரூபாய் | - |
முட்டை கோஸ் | 10 ரூபாய் | 8 ரூபாய் | - |
வெண்டைக்காய் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
உஜாலா கத்திரிக்காய் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
வரி கத்திரி | 15 ரூபாய் | 10 ரூபாய் | - |
காராமணி | 30 ரூபாய் | 25 ரூபாய் | |
பாகற்காய் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
புடலங்காய் | 15 ரூபாய் | 12 ரூபாய் | - |
சுரைக்காய் | 15 ரூபாய் | 10 ரூபாய் | - |
சேனைக்கிழங்கு | 48 ரூபாய் | 45 ரூபாய் | - |
முருங்கைக்காய் | 80 ரூபாய் | 70 ரூபாய் | - |
சேமங்கிழங்கு | 30 ரூபாய் | 25 ரூபாய் | |
காலிபிளவர் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
பச்சை மிளகாய் | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
அவரைக்காய் | 40 ரூபாய் | 35 ரூபாய் | - |
பச்சைகுடைமிளகாய் | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
வண்ண குடை மிளகாய் | 120 ரூபாய் | ||
மாங்காய் | 80 ரூபாய் | 60 ரூபாய் | |
வெள்ளரிக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
பட்டாணி | 70 ரூபாய் | 65 ரூபாய் | - |
இஞ்சி | 200 ரூபாய் | 150 ரூபாய் | 100 ரூபாய் |
பூண்டு | 170 ரூபாய் | 140 ரூபாய் | 120 ரூபாய் |
மஞ்சள் பூசணி | 10 ரூபாய் | 8 ரூபாய் | - |
வெள்ளை பூசணி | 10 ரூபாய் | - | - |
பீர்க்கங்காய் | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
எலுமிச்சை | 100 ரூபாய் | 90 ரூபாய் | - |
நூக்கல் | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
கோவைக்காய் | 15 ரூபாய் | 12 ரூபாய் | - |
கொத்தவரங்காய் | 25 ரூபாய் | 22 ரூபாய் | - |
வாழைக்காய் | 7 ரூபாய் | 5 ரூபாய் | - |
வாழைத்தண்டு | 40 ரூபாய் | 35 ரூபாய் | - |
வாழைப்பூ | 20 ரூபாய் | 16 ரூபாய் | - |
அனைத்து கீரை | 10 ரூபாய் | - | - |
தேங்காய் | 32 ரூபாய் | 30 ரூபாய் |