மேலும் அறிய
Advertisement
செங்கல்பட்டு : உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இதோ..
திமுகவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
2-ஆம் கட்ட வாக்குப்பதிவு 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு கடந்த 15-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 22-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
செங்கல்பட்டு மாவட்டம் திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம்,
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
செங்கல்பட்டு
வார்டு-1 மனோகர் ,கவுல் பஜார்,
வார்டு-4 காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு
வார்டு-5 பூங்கோதை ராஜன், சிங்கப்பெருமாள் கோவில்,
வார்டு 6 அன்புசெழியன், மாம்பாக்கம்,
வார்டு 7 டி. ஜெயச்சந்திரன், சிறுதாவூர்,
வார்டு 8 ஆர்.கே.ரமேஷ்.
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்
புனித தோமையர்மலை வடக்கு ஒன்றியம்
வார்டு எண் 1 - ஜாய் செல்வகனி செல்வராஜ் ,
வார்டு எண் 2- கே.சங்கர்ராஜ், திரிசூலம் ,
வார்டு எண் 3 - சி.விசாலாட்சி, முடிச்சூர் ,
வார்டு எண் 4 - பி.பிரசாத், மூவரசம்பட்டு ,
வார்டு எண் 11- அரிபிரியா ஜெகதீஸ்வரன், அகரம்தென்
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம்
வார்டு எண் 1 - வெ.சோமசுந்தரம், மண்ணிவாக்கம்
வார்டு எண் 2 - வி.எஸ்.ஆராமுதன், வண்டலூர்
வார்டு எண் 3 - கூட்டணி கட்சி - ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு
வார்டு எண் 4 - உதயா கருணாகரன், நெடுங்குன்றம்
வார்டு எண் 5 - சி.நேதாஜி, கொளப்பாக்கம்
வார்டு எண் 6 - மோகனா (எ) மோகனாம்பாள், ஊரப்பாக்கம்
வார்டு எண் 7 - எஸ்.தமிழ்செல்வி, ஊரப்பாக்கம்
வார்டு எண் 8 - ஜீவா தினேஷ், ஊரப்பாக்கம்
வார்டு எண் 9 - மலை பி.எஸ்.ராஜா (எ) சுந்தரராஜ், ஊரப்பாக்கம்
வார்டு எண் 10 - எ.விஜயகுமார், இரத்தினமங்கலம்
வார்டு எண் 11 - சித்ரா ரவி, பெருமாட்டுநல்லூர்
காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியம்
வார்டு எண் 12 - சத்தியா, காயரம்பேடு
வார்டு எண் 13 - மோகனா ஜீவானந்தம், பரனூர்
வார்டு எண் 14 - மு.கதிரவன், சிங்கபெருமாள் கோயில்
வார்டு எண் 15 - சசிகலா சண்முகம், சிங்கபெருமாள் கோயில்
வார்டு எண் 16 - சாந்தி ரவிச்சந்திரன், பெரிய விஞ்சியம்பாக்கம்
வார்டு எண் 17 - சரிதா பவுல், பாலூர்
வார்டு எண் 18 - ஷீலா தணிகாசலம், ஆத்தூர்
வார்டு எண் 19 - அருள்தேவி செல்வம், திம்மாவரம்
வார்டு எண் 20 - கூட்டணி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு- ஒதுக்கீடு
வார்டு எண் 21 - நிந்திமதி திருமலை, ஆலப்பாக்கம்
வார்டு எண் 22 - சங்கமித்திரை கருணாகரன், மேலமையூர்
வார்டு எண் 23 - பிரேமலதா ஜெகன், வல்லம்
வார்டு எண் 24 - ஜி.தரணி, சென்னேரி
திருப்போரூர் வடக்கு ஒன்றியம் வார்டு
எண் 1 - எல்.சுரேஷ், மேலக்கோட்டையூர் ,
வார்டு எண் 2 - ஜெய்கணேஷ், தாழம்பூர் ,
வார்டு எண் 3- எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், செங்காடு ,
வார்டு எண் 4 - டி.குமார், ஏகாட்டூர்,
வார்டு எண் 5 - சாந்தி ராஜேந்திரன், படூர்
வார்டு எண் 6- டி.பாலசுப்பிரமணியம், புதுப்பாக்கம் ,
வார்டு எண் 7 - மோ.குணா, வெளிச்சை ,
வார்டு எண் 8- பி.சுகுணா, இள்ளலூர்,
வார்டு எண் 9 - வெண்ணிலா நந்தகுமார், நெல்லிக்குப்பம்
வார்டு எண் 10 - சீதாலட்சுமி கௌரி சங்கர், தையூர்
வார்டு எண் 11- ஜெயலட்சுமி ஜெகன், தையூர்
வார்டு எண் 12- தனகோட்டி அன்பு, கேளம்பாக்கம்
வார்டு எண் 13 - வகிதா பானு அபுசாலி, கோவளம்
திருப்போரூர் தெற்கு ஒன்றியம்
வார்டு எண் 14 - கூட்டணி கட்சி - காங்கிரசு-க்கு ஒதுக்கீடு
வார்டு எண் 15 - கூட்டணி கட்சி
வார்டு எண் 16 - வேம்பரசி கலையரசன், செம்பாக்கம்
வார்டு எண் 17 - கல்யாணி ராமகிருஷ்ணன், அனுமந்தபுரம்
வார்டு எண் 18 - கூட்டணி - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு- ஒதுக்கீடு
வார்டு எண் 19 - கே.தனசேகரன், பையனூர்
வார்டு எண் 20 - அபிராமி மதுரவேல், பெரிய இரும்பேடு
வார்டு எண் 21- சத்தியா சேகர், பையனூர்
வார்டு எண் 22 - எம்.வினோத் குமார், பையனூர்
திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம்
வார்டு எண் 1- சுகன்யா தனசேகரன், ஒத்திவாக்கம்
வார்டு எண் 2- ம.கடும்பாடி, நென்மெலி
வார்டு எண் 3- கெஜலட்சுமி செல்லப்பன், தாழம்பேடு
வார்டு எண் 4- எம்.பி.முருகன், கொத்திமங்கலம்
வார்டு எண் 5- இலக்கியா திருநாவுக்கரசு, குழிப்பாந்தண்டலம்
வார்டு எண் 6- கூட்டணி கட்சி - ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு
வார்டு எண் 7- கே.கே.பூபதி, கடம்பாடி
வார்டு எண் 8- எஸ்.ஏ.பச்சையப்பன், சதுரங்கப்பட்டினம்
வார்டு எண் 9- பா.சரஸ்வதி, நல்லூர்
வார்டு எண் 10- கூட்டணி கட்சி - காங்கிரசு-க்கு ஒதுக்கீடு
வார்டு எண் 11- க.ஜீவரத்தினம், முள்ளிகொளத்தூர்
வார்டு எண் 12- கூட்டணி - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு- ஒதுக்கீடு
வார்டு எண் 13- தனசேகரன், தத்தனூர்
வார்டு எண் 14- சின்னம்மாள் தேசிங்கு, பொன் விளைந்த களத்தூர்
வார்டு எண் 15-வளர்மதி பாலகிருஷ்ணன், ஆனூர்
வார்டு எண் 20-நூர்ஜகான் பாலு, சதுரங்கப்பட்டினம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion