மேலும் அறிய

Magalir Urimai Thogai: செங்கல்பட்டு மாவட்ட குடும்ப தலைவிகளே..! உரிமை தொகை விண்ணப்பம் உங்கள் ஊரில் எப்போது தெரியுமா ?

kalaignar urimai thogai: செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ( kalaignar urimai thogai )

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும்.

முதல் கட்டம்

1, செங்கல்பட்டு வட்டம்  

முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை  செங்கல்பட்டு வருவாய் வட்டத்தில், ஆத்தூர், வடகால், திம்மாவரம், காந்தளுர்,  மேலமையூர் (காமராஜர் நகர்), கரும்பாக்கம், ரெட்டிபாளையம், குருவன்மேடு, கொங்கனன்சேரி, கருநிலம், கரும்பூர், இரஜகுளிப்பேட்டை, வேண்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், தெள்ளிமேடு, கொளத்தூர், தாசரிகுன்னத்தூர், காயரம்பேடு, பழவேலி, வல்லம், ஆலப்பாக்கம் (பாரதபுரம்), திருவடிசூலம், பொருந்தவாக்கம், தேனூர், பட்ரவாக்கம், குன்னவாக்கம், அனுமந்தை வீராபுரம், பெரியபுத்தேரி, சென்னேரி, கொண்டமங்கலம், இருங்குன்றப்பள்ளி, சேந்தமங்கலம், அம்மணம்பாக்கம் (காலனி) ஆகிய கிராமங்களின் நியாய விலைக் கடை பகுதிகளில் முதல் கட்டமாக   விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

மறைமலை நகராட்சிப் பகுதியில், தைலாவரம் (காலனி), கடம்பூர், செங்குன்றம் (அலமேலுமங்காபுரம், கோவிந்தாபுரம்), பொத்தேரி (கிழக்கு), கொருக்கந்தாங்கல், பனங்கோட்டூர் ஆகிய நியாய விலைக் கடை பகுதிகளில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

2. மதுராந்தகம் வட்டம்

முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை மதுராந்தகம் வருவாய் வட்டத்தில், விழுதமங்கலம்.  முன்னூத்திகுப்பம்,   கத்திரிச்சேரி,  முள்ளி,  வெங்கடேசபுரம்,  சிறுகளத்தூர், வசந்தவாடி, புலிக்கொரடு, நேத்தப்பாக்கம்,   தென்னம்பட்டு,   புலியரணங்கோட்டை.,  காவாதூர்,   மாரிபுதூர், குமாரவாடி,   கருணாகரச்சேரி,   வையாவூர்,   மாம்பட்டு,   மங்கலம்,   நெல்லி, புழுதிவாக்கம்,  பள்ளியகரம்,   குன்னங்குளத்தூர்,   புலிப்பரக்கோயில்,  மெய்யூர்,  அத்தியூர், சம்பாதிநல்லூர்,  சித்தண்டி,  பிலாப்பூர்,  மேலகாண்டை,  அத்திவாக்கம்,  தர்மாபுரம்,  ஒழவெட்டி,  கீரல்வாடி,  சித்ரவாடி, அவுரிமேடு,  சித்தாமூர்,  நேத்தப்பாக்கம்,  வேட்டூர்,  விளங்கனூர்,  நீர்பெயர்,  சாலையூர்,  மேல்வசலை,  நீலமங்கலம்,  தொன்னாடு,  நல்லாமூர்,  காட்டுதேவாதூர்,  நெசப்பாக்கம்,  அரியானூர்,  பெரியவெண்மணி,  சின்ன வெண்மணி,  தேவனூர்,  விராலூர்,  ஜமீன்புதூர்,  வாழப்பட்டு,   நல்லூர்,   செண்டிவாக்கம்,   அகிலி,   சிறுநாகலூர், முனியந்தாங்கல்,   மதூர்,   பூதூர்,   கழனிப்பாக்கம்,   கருணாகரவிளாகம், கூடப்பாக்கம்,   காட்டுக்கூடலூர்,    நேமம்,   திருமுக்காடு,   சீதாபுரம்,   விளாங்காடு, ஆத்தூர், ஆத்தூர் சமத்துவபுரம், பெரும்பேர் கண்டிகை, வெளியம்பாக்கம், சிறுபேர்பாண்டி, எடையாளம், எம்.சித்தாமூர், கீழ்பட்டு, மின்னல் கீழ் மின்னல், மதூர், மோகல்வாடி, ஆணைக்குன்னம்,  பொற்பனங்கரனை, ராஜபாளையம், பாபுராயன்பேட்டை, அம்மனூர்,  கூனங்கரணை,  அல்லானூர், புதுப்பேட்டை, வின்னம்பூண்டி,  தின்னலூர்,  சிறுவன்குனம்,  சிறுதாமூர்,  செனயனேரி, கீழ்பட்டு,  முருகம்பாக்கம்,  அரையப்பாக்கம்,  மேட்டுப்பாளையம்,  கீழவலம் , தோட்டநாவல், இருசமாநல்லூர்,  கிணார்,  கே.கே.புதூர், ஏறுவாக்கம், எல்.என்.புரம்,  பாத்தூர், அத்திமனம், நெய்குப்பி , சாத்தமை, சூரை, மேல்மா, பசும்பூர், சித்தாலமங்கலம், புதுப்பட்டு, வேடவாக்கம், அண்டவாக்கம், மலைவையாவூர், மூசிவாக்கம், கொளம்பாக்கம், கீழகாண்டை, வேப்பங்கரனை, அன்னங்கால், முன்னங்குளம், பொரகால், கரசங்கால் , நெடுங்கால், கொங்கரை மாம்பட்டு, கீழ் அத்திவாக்கம், களத்தூர், முருங்கை, அல்லூர், கீழாமூர், ஒரத்தூர், வேலாமூர், பாரதிதாசன் நகர், பாதிரி, ரெட்டிபாளையம், தீட்டாளம், வைப்பனை, பசுவங்கரனை, கோழியாளம், கடம்பூர், ஓட்டக்கோவில், பம்பையம்பட்டு, பாப்பநல்லூர், ஆலப்பாக்கம், கரிக்கிலி, விநாயகநல்லூர், வெள்ளப்பூதூர், சித்தாமூர், பழையனூர் 2,  கலியக்குன்னம்,  ஒரத்தி கடை எண்2,  கோட்டகயப்பாக்கம், உத்தமநல்லூர்,  திம்மாவரம்,  பையம்பாடி,  கொள்ளம்பாக்கம்,  பெருவேலி, கொளத்தூர்,  சின்னகொளம்பாக்கம்,  குன்னத்தூர், ஆகிய கிராமங்களின் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். 

மதுராந்தகம் நகராட்சிப் பகுதியில் கார் தெரு. 03FC001PN சின்ன காலனி. 03FC002P1 அருளாளீஸ்வரர் கோயில் தெரு. 03FC002P2 சாத்தனூர் 03FC007P1 ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும். 

பேரூராட்சிப் பகுதியில்   அனுமந்தகுப்பம், 03FC012P1 அச்சிறுப்பாக்கம். 03FC018P2 ராவுத்தநல்லூர் 03FP156P2 ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். 

3. செய்யூர் வட்டம்

முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை செய்யூர் வட்டத்தில்  செய்யூர், அம்மனூர், வீரபோகம், சிறுவங்குணம், புதுப்பட்டு, பாக்குவாஞ்சேரி, நெமந்தம், கீழச்சேரி, முதலியார்குப்பம், தழுதாளிக்குப்பம், நைனார்குப்பம், ஓதியூர், பனையூர் பெரியகுப்பம், பனையூர் சின்னக்குப்பம், கோட்டான்குழி விளம்பூர், கெங்கதேவன்குப்பம், மேலப்பட்டு, நாங்களத்தூர், தண்ணீர்பந்தல், பாளையூர், கோவைப்பாக்கம், சேம்புலிபுரம், கப்பிவாக்கம், ஆலம்பரைகுப்பம், வேம்பனூர், கரும்பாக்கம், தேன்பாக்கம், அகரம், ஆண்டார்குப்பம், மாம்பாக்கம், கயநல்லூர், வெண்ணந்தல், அமந்தங்கரனை, போந்தூர், கொக்கரந்தாங்கல், வயலூர், ஆற்காடு, சித்தார்காடு, விளாங்காடு, ஆட்டுப்பட்டி கோட்டை புஞ்சை, தண்டலம், சித்தாமூர், கன்னிமங்கலம், பழவூர், குரும்பிறை, புதூர், சின்னகயப்பாக்கம், சிட்லப்பாக்கம், முகுந்தகிரி, கரிக்கந்தாங்கல், பேரம்பாக்கம், பெருக்கரணை, மழுவங்கரணை, நெற்குணம், சிறுவிளாம்பாக்கம், வயலூர், புளியணி, தூதுவிளாம்பட்டு, எரவாநல்லூர், புத்தமங்கலம், அரப்பேடு, வெண்மாலகரம், நுகும்பல், பூரியம்பாக்கம், போரூர், கொளத்தநல்லூர், பூங்குணம், பொறையூர், இரும்புலி, சிறுக்கரணை, மேல்மருவத்தூர், கேசவராயன்பேட்டை, கல்பட்டு, சிறுகளத்தூர், தென்னேரிப்பட்டு, பனையடிவாக்கம், வேலூர், சிறுநகர், துறையூர். குமுளி, பிலாங்குப்பம், சித்தூர், பெரியகளக்காடி, கூனங்கரணை, புதுப்பட்டு, வன்னியநல்லூர், மணப்பாக்கம், வில்லிவாக்கம், வில்லிவாக்கம் காலனி, காவனூர், கடுகலூர், தேன்பாக்கம், அண்ணாநகர், அம்மணம்பாக்கம், தண்டரை, செம்பூர், பரசநல்லூர், பொய்கைநல்லூர், புரஞ்சேரி, கல்குளம், மடவிளாகம், தொண்டமநல்லூர், இலத்தூர், கொடூர், கொளத்தூர்மாளச்சேரி, மாணிக்குப்பம், ஆக்கினாம்பட்டு. மடையம்பாக்கம், பாக்கூர், பெரும்பாக்கம், பெருமாள்சேரி, நெற்குணம்பட்டு, தட்டாம்பட்டு, கொடப்பட்டினம், கானாத்தூர், கடலூர் -2, ஆலிக்குப்பம், கீழார்க்கொல்லை, வேப்பஞ்சேரி, உடல்காரக்குப்பம், அடையாளச்சேரி, சோழக்கட்டு, பரமேஸ்வரமங்கலம், நத்தம்,குண்டுமணிச்சேரி, முகையூர்-2, வடப்பட்டினம், தென்பட்டினம், பெருந்துறவு, சீக்கினாங்குப்பம், வேலூர், இரணியசித்தி, நரியூர், பச்சம்பாக்கம், சீவாடி, பேக்கரனை, புன்னமை, விழுதமங்கலம், அகரம், நெல்வாய், சாத்தமங்கலம், வடக்குவாயலூர், சின்னவெளிக்காடு, பெரியவெளிக்காடு, பிண்ணக்கண்டை, சின்னக்களக்காடி, கல்பட்டு, சேவூர், பாலூர், கடலூர் – 3, செங்காட்டூர், திருவளர்ச்சேரி, மாம்பட்டு, பெருக்கரணை புத்தூர்,வெண்ணாங்குப்பட்டு, கருக்காமலை, வேட்டக்காரக்குப்பம், பெருக்கரணை காலனி, நல்லூர், ஆகிய கிராமங்களில் நியாய விலை கடை பகுதியில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

4, திருப்போரூர் வட்டம்

முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை திருப்போரூர் வருவாய்  வட்டத்தில் கழனிப்பாக்கம், தையூர் ’அ’, தையூர்  ’ஆ’, காயார், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, நாவலூர், முட்டுக்காடு, ஆலத்தூர், சாலவான்குப்பம்  பட்டிபுலம், செங்காடு, இள்ளலூர், ராயமங்கலம், அச்சரவாக்கம், செம்பாக்கம், எடர்குன்றம், வளர்குன்றம், தாசரிக்குப்பம், சிறுங்குன்றம், அகரம், கொண்டங்கி, கொட்டமேடு, கீழூர், மைலை, வெங்கூர், மருதேரி, தட்சணாவர்த்தி, மானாம்பதி, அகரம், சந்தானம்பட்டு, அருங்குன்றம், மேல்கணகம்பட்டு, வளவந்தாங்கல், குன்னப்பட்டு, காரணை, பொருந்தவாக்கம், பஞ்சந்திருத்தி, கட்டக்கழனி, சின்னவிப்பேடு, பெரியவிப்பேடு, திருநிலை, தண்டரை, அமிர்தபள்ளம், சின்னஇரும்பேடு, பெரியஇரும்பேடு, ஒரத்தூர், கோவளம் ஆகிய கிராமங்களில் நியாய விலைக் கடைபகுதிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

5.பல்லாவரம் வட்டம்

முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04..08.2023 வரை பல்லாவரம்  வருவாய் வட்டத்தில்   கௌல்பஜார், மூவரசம்பட்டு, பொழிச்சலூர், திரிசூலம் ஆகிய கிராமங்களின்  நியாயவிலை கடைபகுதியில் விண்ணப்பப்பதிவு   முகாம்கள்  நடைபெறும்.

 பல்லாவரம் நகராட்சி பகுதியில் தாம்பரம் மாநகராட்சி  மண்டலம் –I  -க்கு உட்பட்ட  நகராட்சிப் பகுதியில் பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை ஆகிய  நியாய விலை கடைபகுதியில் விண்ணப்பப்பதிவு   முகாம்கள்  நடைபெறும்.

6, வண்டலூர் வட்டம்

முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.8.2023 வரை  வண்டலூர் வருவாய் வட்டத்தில், ஊரப்பாக்கம்,  நெடுங்குன்றம், மண்ணிவாக்கம், முருகமங்கலம், கீரப்பாக்கம், வண்டலூர், ஒத்திவாக்கம், குமிழி, கல்வாய், பெருமாட்டுநல்லூர், காரணைப்புதுச்சேரி, பொன்மார், சோனலூர், மேலக்கோட்டையூர், கீழக்கோட்டையூர், புதுப்பாக்கம், தழம்பூர், வெளிச்சை ஆகிய கிராமங்களின் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.                                                                                                                                                             

  1. தாம்பரம் வட்டம்

முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை தாம்பரம் வருவாய் வட்டத்தில் புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களான மதுரப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல் ஆகிய கிராமங்களின் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

  1. திருக்கழுக்குன்றம் வட்டம்

முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை திருக்கழுக்குன்றம் குறுவட்டத்தில் பட்டிக்காடு, அச்சரவாக்கம், நெல்வாய், மேலப்பட்டு, ஈகை, பள்ள ஈகை, இரும்புலி, முள்ளிக்கொளத்துர், புலிக்குன்றம், நரப்பாக்கம், பாண்டூர், விளாகம், பாக்கம், கிளாப்பாக்கம், வெள்ளப்பந்தல், எடையாத்தூர், குன்னவாக்கம், அம்மணம்பாக்கம், ஈச்சங்கரணை, கருமாரப்பாக்கம், கொல்லமேடு பாண்டூர், பெரும்பேடு, முடையூர், திம்மூர், மாம்பாக்கம், வழுவதூர், காட்டூர்.

 நெரும்பூர் குறுவட்டத்தில் கல்பாக்கம் அனுபுரம் டவுன், கல்பாக்கம் 3, வாயலூர் 1, புதுப்பட்டிணம் 1, பொம்மராஜபுரம், பனங்காட்டுச்சேரி, இளையனார்குப்பம், சதுரங்கப்பட்டிணம், பேரம்பாக்கம், வீராபுரம், அமிஞ்சிக்கரை, அங்கமாம்பட்டு, குடிபேரம்பாக்கம், சிட்டிலம்பாக்கம், இரும்புலிச்சேரி, நடுவக்கரை, பெரியகாட்டுப்பாக்கம், உய்யாலிக்குப்பம், சூராடிமங்கலம், நல்லாத்தூர், கொந்தகாரி குப்பம், லட்டூர், மேற்காண்டை, பெருமாள்சேரி.

பொன்விளைந்த களத்தூர் குறுவட்டத்தில் சாலூர், வீரக்குப்பம், எடையூர், பொன்பதிர்கூடம், தாழம்பேடு, எலுமிச்சம்பட்டு, புதுப்பாக்கம், மேலேரிப்பாக்கம், சீயாளங்கொல்லை, காங்கேயன்குப்பம், துஞ்சம், கீழவேடு, திருமணி, புல்லேரி தர்மாவரம், அழகுசமுத்திரம், கூனன்பட்டரை, மோசிவாக்கம், கோரப்பட்டு, உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஒத்திவாக்கம், மணப்பாக்கம், கொல்லமேடு திருக்கழுக்குன்றம்.

மாமல்லபுரம் குறுவட்டத்தில் குச்சிக்காடு, பெருமாளேரி, நல்லான்பிள்ளை பெற்றாள், மணமைக்கீழ்கழணி, எச்சூர், நரசங்குப்பம், கரியச்சேரி, ஆரம்பாக்கம், ஆமைப்பாக்கம், பூந்தண்டலம், வடகடம்பாடி ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதியில் ஆசிரியர் நகர், எம்.ஜி.ஆர் நகர், மங்கலம், அக்கரகார தெரு மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் மாமல்லபுரம் அண்ணாநகர், தேவனேரி ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.