சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை !! எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பதிவு ? முழு புள்ளி விபரம்
சென்னையில் எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை பதிவாகி உள்ளது என்பதை கீழே காண்போம்.

டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும் சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் ( 02.12.25 காலை முதல் , 03.12.25 காலை வரை ) பதிவான மழையின் அளவு விவரம் ;
சென்னையில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டர் ) ;
மண்டலம் - 1
1. எண்ணூர் - 135.3
2. கார்கில் நகர் - 93.8
3. கத்திவாக்கம் - 85.8
4. விம்கோ நகர் - 118.4
மண்டலம் - 2 ;
1. மணலி - 70.5
2. மணலி ( Div -17 ) - 77.6
3. மணலி ( Div - 18 ) - 88.2
4. மணலி ( Div - 19 ) - 65.6
5. மணலி புது நகர் - 86.6
6. மணலி புது நகர் ( Div - 15 ) - 114.6
மண்டலம் - 3 ;
1. மாதவரம் - 45.3
2. மாதவரம் ( Div - 27 ) - 51.0
3. மாதவரம் ( Div - 33 ) - 75.2
4. மாதவரம் Zonal office - 52.2
5. புழல் - 70.2
மண்டலம் - 4 ;
1. பிபி ரோடு லாரி நிலையம் - 62.0
2. காரனேசன் நகர் ( Div - 41 ) - 45.0
3. எருக்கஞ்சேரி - 54.8
4. முல்லைநகர் - 51.8
5. தண்டையார்பேட்டை - 48.6
மண்டலம் - 5 ;
1. பேசின்பிரிட்ஜ் - 55.2
2. சிமிட்டிரி ரோடு - 41.8
3. சென்னை சென்ட்ரல் - 47.7
4. பேரிஸ் - 47.6
5. புதுப்பேட்டை - 39.4
மண்டலம் - 6 ;
1. கொளத்தூர் - 57.4
2. பெரம்பூர் - 71.4
மண்டலம் - 7 ;
1. அம்பத்தூர் - 53.4
2. அயப்பாக்கம் - 83.4
3. கொரட்டூர் ( Div - 84 ) - 62.8
4. கொரட்டூர் ( Div - 86 ) - 73.8
மண்டலம் - 8 ;
1. அமைந்தகரை - 52.2
2. அண்ணா நகர் - 49.8
மண்டலம் - 9 ;
1. ஐஸ் ஹவுஸ் - 39.6
2. நுங்கம்பாக்கம் - 59.7
மண்டலம் - 10 ;
1. சைதாப்பேட்டை - 37.4
2. சாலிகிராமம் - 54.8
3. வடபழனி - 53.1
மண்டலம் - 11 ;
1. மதுரவாயல் - 45.9
2. நெற்குன்றம் - 56.4
3. வளசரவாக்கம் - 31.5
4. வளசரவாக்கம் ( Div - 148 ) - 41.4
5. வளசரவாக்கம் ( Div - 149 ) - 44.8
மண்டலம் - 12 ;
1. ஆலந்தூர் - 31.5
2. மீனம்பாக்கம் - 41.8
3. முகலிவாக்கம் - 20
மண்டலம் - 13 ;
1. அடையார் - 42
2. ராஜ அண்ணாமலை புரம் - 33.3
3. வேளச்சேரி - 38.4
மண்டலம் - 14 ;
1. மடிப்பாக்கம் - 55.2
2. மேடவாக்கம் ( Div - 191 ) - 83
3. மேடவாக்கம் ஜங்ஷன் - 105
4. நாராயணபுரம் லேக் - 57.8
5. பள்ளிக்கரணை ( Div - 189 ) - 95.6
6. பள்ளிக்கரணை ( Div - 190 ) - 97.4
7. பெருங்குடி - 42.6
மண்டலம் - 15 ;
1. ஈஞ்சம்பாக்கம் - 62.8
2. கண்ணகி நகர் - 64
3. நீீலாங்கரை - 51.8
4. ஒக்கியம் துரைப்பாக்கம் - 88.2
5. சோலிங்கநல்லூர் - 68.4
6. உத்தண்டி - 54.6





















