மேலும் அறிய

சென்னை: கொடுங்கையூரில் ஜெராக்ஸ் கடையில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது

’’3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்’’

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் (29). இவர் அதே பகுதியில் கடந்த 10 வருடங்களாக சொந்தமாக ஜெராக்ஸ் மற்றும் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கடையை மூடி விட்டு காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 15 ரூபாய் மதிப்புள்ள பிரிண்டர்  மற்றும் 10,000 ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்  மானிட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சௌந்தர பாண்டியன் கொடுங்கையூர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். 
 

சென்னை: கொடுங்கையூரில் ஜெராக்ஸ் கடையில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது
 
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர்  போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஏற்கனவே சில வழக்குகளில் தொடர்புடைய ஒருவனின் புகைப்படம் தென்பட்டது. இதனை மையமாக வைத்து கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) மணலி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (23) கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஸ்வரன் (19) ஆகிய 3 நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடுபோன பிரிண்டர் மற்றும் மானிட்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 


பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் திடீர் ராட்சத பள்ளம் - பொதுமக்கள் கடும் அவதி 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி செல்லும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் திடீரென்று சாலையில் ராட்சத பள்ளம் ஒன்று ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார் உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். பட்டாளம் வழியாக செல்லும் வாகனங்கள் ஓட்டேரி மற்றும் சூளை வழியாக திருப்பி விடப்பட்டன. புரசைவாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் தானா தெரு வழியாகவும், சூளை வழியாகவும் திருப்பி விடப்பட்டன. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை: கொடுங்கையூரில் ஜெராக்ஸ் கடையில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது
 
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த 6 ஆவது மண்டலம் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதில் பள்ளம் விழுந்த பகுதியில் 1200 மில்லி மீட்டர் அளவு கொண்ட கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அது வெடித்து அதன் அருகே இருந்த மண் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு ராட்சத பள்ளம் விழுந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். எப்போதும் , வாகனங்கள் மற்றும் மாணவ, மாணவியர்களும் , பொதுமக்களும் சென்று கொண்டு இருக்கும் இப்பகுதியில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget