Chennai Power Shutdown: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை! பாதிக்கப்படும் பகுதிகள் இதோ!
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் ;
சிட்லபாக்கம் ஆர்த்தி நகர் , ஆனந்த புரம் , வினோபா நகர் , பேராசிரியர் காலணி , சிட்லபாக்கம் 1-வது மெயின் சாலை பகுதி , ராமசந்திரா ரோடு , ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யாசாமி தெரு.
அடையார் :
மல்லிப்பூ நகர் 1 முதல் 3-வது மெயின் சாலை , காந்தி நகர் பகுதி.
கோட்டூர்புரம் :
ஸ்ரீநகர் காலணி , தெற்கு மாடதெரு , மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, தெற்கு அவென்யூ , கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1 முதல் 6-வது தெரு.
பல்லாவரம் :
சாவடி தெரு , ஐடிஎஃப்சி காலணி, ஜிஎஸ்டி ரோடு, பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட், சைதன்யா பள்ளி அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, கடப்பேர் துர்கா நகர் குடியிருப்பு வாரியம், வினோபா நகர், பாரதிதாசன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, தாகூர் தெரு, காமராஜர் தெரு , வள்ளலார் தெரு, காந்தி தெரு, காமாட்சி தெரு, கட்டபொம்மன் நகர், கோகுல் தெரு, திருமுருகன் நகர், திருவள்ளுவர் நகர், வசந்தம் நகர், பங்காரு நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, ஆர் , கே , வி அவென்யூ , அருள் முருகன் நகர்.





















