மேலும் அறிய
Chennai Power Cut: சென்னைல நாளை(11.02.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
Chennai Power Shutdown (11-02-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னை மின் தடை
Source : ABP Nadu Spl Arrangement
சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், பிப்ரவரி 11-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நங்கநல்லூர்
- ஷீலா நகர்
- ஐஸ்வர்யா தெரு
- ஏரிக்கரை தெரு
- ராமகிருஷ்ண ராஜு நகர்
- நீலமேகம் தெரு
- அகத்தியர் தெரு
- மணிகண்டன் தெரு
- அன்னை தெரசா நகர்
- ஏழுமலை தெரு
- ஏஜிஎஸ் காலனி
- பாலாஜி நகர்
- சிவப்பிரகாசம் நகர்
- சங்கரா நகர்
- சங்கரதாஸ் தெரு
- நந்தனார் தெரு
- முல்லை தெரு
- ராமசுப்ரமணியன் தெரு
- சிவசுப்ரமணியன் தெரு
- அம்பிகாபதி தெரு
- ராமலிங்க நகர்
- குப்புசாமி தெரு
- கங்கைத் தெரு
- யமுனைத் தெரு
- வைகைத் தெரு
- சொக்கநாதன் தெரு
- பிள்ளையார் கோயில் தெரு
- சிவராமன் தெரு
- சதாசிவம் நகர்
- ராம் குமார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்
ராயபுரம்
- எம்சி ரோடு
- கல்லறை சாலை
- பிவி கோயில்
- ராமன் சாலை
- வெங்கடாசலம் தெரு
- மசூதி தெரு
- மணிகண்ட முதலி தெரு
- ஆண்டியப்ப முதலி தெரு
- ஆதாம் தெரு
- மரியதாஸ் தெரு
- கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு
- சிங்காரா கார்டன்
- மீனாட்சி அம்மன் பேட்டை
- டோபிகானா தெரு
- வைகுண்ட நாடார் தெரு
- சோமுசெட்டி அனைத்து தெருக்கள்
- கல்மண்டபம் சாலை
- வெங்கடேசன் 1 முதல் 4-வது தெரு
- அம்மன் கோவில் 1 முதல் 8-வது தெரு வரை
- ராஜகோபால் தெரு
- பஜனை கோவில் தெரு
- செல்வ விநாயகர் கோவில் தெரு
- சோலையப்பன்
- நல்லப்ப வாத்தியார் தெரு
- வள்ளுவன் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















