மேலும் அறிய

Chennai Power Cut: சென்னையில ஜூலை 3-ம் தேதி (03.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க

Chennai Power Shutdown (03-07-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(03.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 3-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அம்பத்தூர்

  • வானகரம் ரோடு
  • School Welfare தெரு
  • வெள்ளாளர் தெரு
  • 3-வது மெயின் ரோடு
  • எம்டிஎச் சாலை
  • DP-67 முதல் 94
  • 14-வது தெரு
  • நக்கீரன் தெரு
  • நாகேஸ்வரராவ் தெரு
  • கல்யாணி எஸ்டேட்
  • முனுசாமி தெரு
  • ஆலக் ரெட்டி பிளாட்
  • ஸ்ரீராம் பிளாட்
  • குப்பம்
  • ஆச்சி மசாலா தெரு
  • சங்கர் தேவி நகர்
  • சங்கர் ஷெலிங்,
  • நடேசன் நகர்
  • தேவி கருமாரி அம்மன் நகர்
  • சின்ன காலனி
  • பெரிய காலனி
  • பிரின்ஸ் அப்பார்ட்மென்ட்
  • பிகேஎம் ரோடு
  • பிருந்தாவன் காலனி

மயிலாப்பூர்

  • விசாலாட்சி தோட்டம்
  • டாக்டர் ரங்கா சாலை
  • சிவி ராமன் சாலை
  • சிபி ராமசாமி சாலை
  • பீமன்னா கார்டன்
  • அபிராமபுரம்
  • சுப்ரமணியம் தெரு
  • ஆனந்தபுரம்
  • டிடிகே சாலை
  • டிமாண்டி காலனி
  • ஸ்ரீ லப்தி காலனி
  • அசோகா தெரு
  • பாவா சாலை
  • சௌந்தரராஜன் தெரு
  • விசாலாட்சி நகர் தெரு
  • செயின்ட் மேரிஸ் தெரு
  • வினயம் தெரு
  • ஜெத் நகர் மெயின் ரோடு
  • ஜெத் நகர் 1-வது, 2-வது மற்றும் 3-வது தெரு
  • அம்மணிஅம்மாள் தெரு
  • பட்டம்மாள் தெரு
  • அருணாச்சலம் தெரு
  • நயினியப்பன் தெரு
  • தேவநாதன் தெரு
  • திருவள்ளூர்பேட்டை தெரு
  • சந்திரசேகரன் தெரு
  • வி.கே ஐயர் சாலை
  • வன்னியம்பதி தெரு
  • வி.சி கார்டன் 1-வது, 2-வது மற்றும் 3-வது தெரு,
  • வெங்கடேச அக்ரஹாரம் தெரு
  • தேவநாதன் தெரு
  • ஆர்கே மடம் சாலை
  • லாலா தோட்டம்
  • டிரஸ்ட்பாக்கம்
  • தெற்கு மற்றும் வடக்கு சீனிவாசன் தெரு
  • சிவராமன் தெரு

பெசன்ட் நகர்

  • 7-வது அவென்யூ
  • ருக்குமணி சாலை
  • எம்.ஜி.ஆர் சாலை மற்றும் விரிவாக்கம்
  • அருண்டேல் கடற்கரைச் சாலை

கொட்டிவாக்கம்

  • கொட்டிவாக்கம் குப்பம் ரோடு
  • 2-வது சீவர்டு ரோடு முதல் 4-வது சீவர்டு ரோடு
  • பாலகிருஷ்ணா ரோடு
  • திருவீதியம்மன் கோவில் தெரு
  • ஈசிஆர் மெயின் ரோடு
  • திருவள்ளுவர் நகர் 1-வது முதல் 8-வது மெயின் ரோடு
  • 1-வது முதல் 54-வது குறுக்குத் தெருக்கள்
  • ஐஓபி
  • பகத்சிங் சாலை 1-வது முதல் 6-வது தெருக்கள்
  • ஆர்டிஓ அலுவலகம்
  • ஷிவானி அடுக்குமாடி குடியிருப்புகள்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Property Tax: சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget