பால் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பால் கால்சியம் குறைபாட்டை நீக்குகிறது.

கால்சியம் நமது உடலில் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு அவசியம்.

தினமும் இரவு சூடான பால் அருந்துவதன் மூலம், பற்களும் எலும்புகளும் பலப்படும்.

இரவில் பால் குடிப்பதால், ஆச்சரியமான நன்மைகள் கிடைக்கும்.

பாலில் புரதம் நிறைந்துள்ளது.

அதனால், தினமும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

தினமும் இரவு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பதால் ஆற்றல் நிலைத்திருக்கும்.

பால் குடிப்பதால் தசைகளும் வளரும்.

மலச்சிக்கலுக்கு பால் மிகவும் பயனுள்ளது.