மேலும் அறிய

chennai: வெடிக்க வைப்பேன்.. சிலிண்டரை ஓபன் செய்து பெண் தற்கொலை மிரட்டல்! 9 மணி நேர பரபரப்பு!!

மணலியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீ வைத்துக்கொள்வதாக மிரட்டியதால் 9 மணி நேரம் மின் துண்டிப்பு செய்யப்பட்டதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

சென்னை, மணலி பகுதியில் உள்ள ஈ.வெ.ரா. பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்கண்ணா. இவரது மனைவி ரேணுகா. இவர் வீட்டிலே அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். ரமேஷ்கண்ணா தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். ரமேஷ்கண்ணாவிற்கும், ரேணுகாவிற்கும் இரு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ்கண்ணா- ரேணுகா தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு ரமேஷ்கண்ணாவிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த ரேணுகா கணவர் ரமேஷ் கண்ணாவை பல முறை கண்டித்துள்ளார். இந்த நிலையில், ரமேஷ்கண்ணாவிற்கும் ரேணுகாவிற்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் மன உளைச்சல் அடைந்த ரேணுகா வீட்டின் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொண்டுள்ளார்.

chennai: வெடிக்க வைப்பேன்.. சிலிண்டரை ஓபன் செய்து பெண் தற்கொலை மிரட்டல்! 9 மணி நேர பரபரப்பு!!

பின்னர், வீட்டின் உள்ளே இருந்த மூன்று சிலிண்டர்களையும் திறந்து வைத்துக்கொண்டு தனக்கு ஒரு நியாயம் கிடைக்காவிட்டால் தீ வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். ரேணுகா வீட்டில் உள்ள சிலிண்டர்கள் வெடித்தால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். ரேணுகாவை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சித்தும் அவர் சமாதானம் ஆகாத காரணத்தால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நிலைமையின் தீவிரத்தன்மை அறிந்து அப்பகுதி மக்களை அவர்களது வீட்டில் இருந்து வெளியேற்றினர். பின்னர், மின்வாரியத்தினர் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரத்தை துண்டித்தனர். 108 ஆம்புலன்சும் சம்பவ இடத்திற்கும் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டது. பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் அந்த வார்டு கவுன்சிலர் ரேணுகாவிடம் தொலைபேசியில்  சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும், ரேணுகா குடும்பத்தினர், நண்பர்கள் என யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்கவில்லை.

chennai: வெடிக்க வைப்பேன்.. சிலிண்டரை ஓபன் செய்து பெண் தற்கொலை மிரட்டல்! 9 மணி நேர பரபரப்பு!!

மதியம் 12 மணி முதல் இரவு 8.30 மணி முதல் ரேணுகா வீட்டிற்குள்ளேயே இருந்து மிரட்டி வந்ததால் சுமார் 9 மணி நேரமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், ரேணுகாவின் செயலால் அப்பகுதி மக்கள் மின்சாரம் இன்றி மிகுந்த ஆவேசம் அடைந்தனர். இதனால், தீயணைப்புத்துறையினர் கதவை உடைத்து வீட்டின் உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர், வீட்டின் உள்ளே மயங்கிய நிலையில் இருந்த ரேணுகாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு ரேணுகா மீது சட்டப்படி நடவடிககை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vikravandi school child Death : சிறுமி உயிரிழந்தது எப்படி? நெஞ்சை நொறுக்கும் காட்சி  கதறும் தாய்Vikravandi school child : குழந்தை உயிரிழந்த விவகாரம்”இறப்பில் சந்தேகம் இருக்கு” 3 பேர் கைது!Jagdeep Dhankhar  : ”சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க?”கொதித்தெழுந்த ஜெகதீப் தன்கர் நடந்தது என்ன?Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Embed widget