சென்னை: எம்.கே.பி நகரில்அரசால் தடை செய்யப்பட்ட 123 கிலோ குட்கா பறிமுதல்
’’எம்.கே.பி நகர் பகுதியில் பெட்டிக் கடை போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு’’


திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது

சிறையில் இருந்து விடுதலையாகி கொலை - முன்கூட்டியே விடுதலை செய்ததற்கான உத்தரவு ரத்து
சென்னை திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் கடற்கரை பகுதியில் அந்தப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணி புரிபவர்கள் கடற்கரையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது ஆணின் சடலம் கடலில் ஒதுங்கிய இருப்பதை கண்டு திருவொற்றியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் உடனடியாக கடற்கரைக்கு வந்த திருவொற்றியூர் போலீசார் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கடலில் குளித்த வந்த நபர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















