மேலும் அறிய

Chennai Doctor Attack: டாக்டர் கத்திக்குத்து விவகாரம்: அலை கழித்தார்கள், தரக்குறைவாக பேசினார்கள் - கைதான விக்னேஷ் தாயார் பரபரப்பு பேட்டி

Chennai Doctor Stabbed Tamil News: சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தில், கைதான விக்னேஷ் தாயார் பிரேமா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

Chennai Doctor Stabbed: சென்னையில் கிண்டி மருத்துவமனை மருத்துவர் கத்திக்குத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்திருந்தார். 

போராட்டத்தை வாபஸ் பெற்ற மருத்துவர்கள்

அதன்படி, தற்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு கொடுத்த வாக்குறுதியை ஏற்று மருத்துவ சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

இதனிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மருத்துவர் மீதான தாக்குதலில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார். அதில், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் மீது, அங்கு சிகிச்சையிலுள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர் கொடூர முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை ஒரு போதும் ஏற்க முடியாது.

உடனடி நடவடிக்கை

இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரில் பார்வையிட்டு, சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம்.  மேலும், அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம் என தெரிவித்திருந்தார். 

வெளியான பரபரப்பு தகவல்கள்

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், தனது தாயாருக்கு முறையான சிகிச்சை தராததால் அவரை கத்தியால் குத்தியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்தநிலையில் கைதான விக்னேஷின் தாயார் பிரேமா பரபரப்பு பேட்டியை கொடுத்துள்ளார். அவரது தாய் பிரேமா கூறுகையில், அரசு மருத்துவமனையில் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் போடப்பட்ட நான்கு ஊசி காரணமாக எனது உடல்நிலை மிக மோசமாக மாறியது. அரசு மருத்துவமனையில் தொடர்ந்து எங்களை அலைக்கழிக்க வைத்தார்கள். அரசு மருத்துவர்கள் எங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், தரக்குறைவாக பேசினார்கள். இதனால் விரக்தி அடைந்து எனது மகன் இவ்வாறு செய்திருப்பார்” என அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Agri Budget 2025: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்..! குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா? விவசாய கடன் தள்ளுபடி?
TN Agri Budget 2025: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்..! குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா? விவசாய கடன் தள்ளுபடி?
WPL Final 2025: இன்று ஃபைனலில் மல்லுக்கட்டு..! மீண்டும் சாம்பியனாகுமா மும்பை? ஹாட்ரிக் தோல்வியை தடுக்குமா டெல்லி? முழு விவரம் இதோ..!
WPL Final 2025: இன்று ஃபைனலில் மல்லுக்கட்டு..! மீண்டும் சாம்பியனாகுமா மும்பை? ஹாட்ரிக் தோல்வியை தடுக்குமா டெல்லி? முழு விவரம் இதோ..!
Sunita Williams: இந்த முறை மிஸ் ஆகல..! சீறிப்பாய்ந்த ஸ்பேஸ்X ராக்கெட், சரியா 4.33 மணி, பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: இந்த முறை மிஸ் ஆகல..! சீறிப்பாய்ந்த ஸ்பேஸ்X ராக்கெட், சரியா 4.33 மணி, பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Agri Budget 2025: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்..! குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா? விவசாய கடன் தள்ளுபடி?
TN Agri Budget 2025: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்..! குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா? விவசாய கடன் தள்ளுபடி?
WPL Final 2025: இன்று ஃபைனலில் மல்லுக்கட்டு..! மீண்டும் சாம்பியனாகுமா மும்பை? ஹாட்ரிக் தோல்வியை தடுக்குமா டெல்லி? முழு விவரம் இதோ..!
WPL Final 2025: இன்று ஃபைனலில் மல்லுக்கட்டு..! மீண்டும் சாம்பியனாகுமா மும்பை? ஹாட்ரிக் தோல்வியை தடுக்குமா டெல்லி? முழு விவரம் இதோ..!
Sunita Williams: இந்த முறை மிஸ் ஆகல..! சீறிப்பாய்ந்த ஸ்பேஸ்X ராக்கெட், சரியா 4.33 மணி, பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: இந்த முறை மிஸ் ஆகல..! சீறிப்பாய்ந்த ஸ்பேஸ்X ராக்கெட், சரியா 4.33 மணி, பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
Good Bad Ugly first single: கொளுத்து மாமே! குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் எப்போ? அஜித் ரசிகர்களே இதுதான் நாள்!
Good Bad Ugly first single: கொளுத்து மாமே! குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் எப்போ? அஜித் ரசிகர்களே இதுதான் நாள்!
Embed widget