மேலும் அறிய

சென்னையில் அதிர்ச்சி.. பயிற்சி மையத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சி மைய நிறுவனர்

சட்டப் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சி மைய நிறுவனர் கைது.

பயிற்சி மையத்தில் பாலியல் தொல்லை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பெங்களூரில் சட்டப் படிப்பு முடித்து , உரிமையியல் நீதிபதி தேர்வுக்காக 2025 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை வேளச்சேரி பகுதியில் தனியார் சட்ட பயிற்சி மையத்தில் சேர்ந்து, மகளிர் விடுதியில் தங்கி வந்தார். பயிற்சி மையத்தின் நிறுவனரான சந்திரசேகரன் என்பவர் பெண்ணிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுகுறித்து அப்பெண் பயிற்சி மையத்தின் செக்ரட்டரி மாயா என்பவரிடம் தெரிவித்த போது., எவ்விதத்திலும் உதவிடவில்லை என்று கூறி , மேற்படி பெண் அங்கு பயிலும் பெண் தோழிகளிடம் கூறிய போது , சந்திரசேகரன் அவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்ததின் பேரில் , மேற்படி பெண் பயிற்சி மையத்தில் படிப்பை நிறுத்திக் கொள்வதாக கூறி தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கேட்ட போது , நிறுவுனர் சந்திரசேகரன் பணத்தை தர முடியாது எனக் கூறி மிரட்டியதாக , பாதிக்கப்பட்ட பெண் J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

J-7 வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து., இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பயிற்சி மையத்தின் நிறுவனர் சந்திரசேகரன் ( வயது 49 )  என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி சந்திரசேகரன் , விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ,  நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

திரைப்பட பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமி..

தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பல்வேறு ஏ.டி.எம்களில் பணம் கொள்ளை போவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தீவிர விசாரணையில் வட மாநில இளைஞர் ஒருவர் நூதன முறையில் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்தது. அதன் அடிப்படையில் பணம் வெளியில் வரும் இடத்தில் தகடு ஒன்றை வைத்து விட்டு சென்று விடுகிறார்.

பின்பு ஏ.டி.எம் கார்டை பயன்படுத்துகின்ற மக்கள் அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் ஆனால் பணம் மட்டும் வெளியில் வருவதில்லை. அவர்கள் பண வரவில்லை என்று வீட்டிற்கு சென்று விடுவார்கள். பின்பு ஏ.டி.எம் க்கு சென்று அந்த மர்ம ஆசாமி தகடு எடுத்ததும் பணம் ஏடிஎம் மில் இருந்து வெளியில் வரும் அதை எடுத்து விட்டு மீண்டும் தகடை ஏடிஎம்மில் பொருத்தி விட்டு சென்று விடுகிறார். இவ்வாறு பல மாதங்களாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர் புகாரை அடுத்து ஏடிஎம்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் வடமாநில இளைஞரின் கைவரிசை தெரிய வந்தது.

மேலும் வட மாநில இளைஞர் நூதன முறையில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 30 - க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களில் இதுவரை தனது கை வரிசையை காட்டி உள்ளார்.

மேலும் சென்னை புறநகர் பகுதிகளான மாதவரம் , மணலி , மாதவரம் பால் பண்ணை , செங்குன்றம் மற்றும் மாங்காடு மதுரவாயல் , பாண்டிச்சேரி , மதுரை , திருச்சி , கோயம்புத்தூர் , கும்பகோணம் போன்ற பகுதிகளில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது பொது மக்களின் உதவிக்காக
மர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget