மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
செங்கல்பட்டு : ஊராட்சி தேர்தல் திமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இதோ
வெளியானது செங்கல்பட்டு மாவட்டம் திமுக வேட்பாளர் பட்டியல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு கடந்த 15 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 22 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
முதற் கட்ட வேட்பாளர் நேற்று வெளியான நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை, திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்
செங்கல்பட்டு மாவட்ட திமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்
மாவட்ட ஊராட்சிக் கவுன்சில் - செங்கல்பட்டு
வார்டு எண் 2- என்.வேதகிரி (மேடவாக்கம்)
வார்டு எண் 3 - காங்கிரஸ் (பெரும்பாக்கம்)
வார்டு எண் 9 - ராஜராமகிருஷ்ணன்
வார்டு எண் 10 - வசந்தா கோகுலகண்ணன்
வார்டு எண் 11 - கலாவதி நாகமுத்து
வார்டு எண் 12 - செம்பருதி
வார்டு எண் 13 - எஸ்.மாலதி
வார்டு எண் 14 - குணசேகர்
வார்டு எண் 15 - ஜெயலட்சுமி
வார்டு எண் 16 - சாந்தி ரவிகுமார்
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் - அச்சரப்பாக்கம்
வார்டு எண் 1 - விஜயலட்சுமி கருணாகரன்
வார்டு எண் 2 - கூட்டணி கட்சி (ம.தி.மு.க.)
வார்டு எண் 3 - கனிமொழி பலராமன்
வார்டு எண் 4 - ஏ.எம்.ஆர்.ஏழுமலை
வார்டு எண் 5 - ஜி.சிவபெருமான்
வார்டு எண் 6 - சத்யா சீனிவாசன்
வார்டு எண் 7 - நிர்மலா தசரதன்
வார்டு எண் 8 - சிலம்பரசன்
வார்டு எண் 9 - சுமதி ரத்தினவேலு
வார்டு எண் 10 - மேகலா வெங்கடேசன்
வார்டு எண் 11 - கயல்விழிகுமார்
வார்டு எண் 12 - சாந்தா ஜெயராஜ்
வார்டு எண் 13 - ஜெ.பார்த்தசாரதி
வார்டு எண் 14 - அமுலு பொன்மலர்
வார்டு எண் 15 - கே.கண்ணன்
வார்டு எண் 16 - பானுமதி சுப்ரமணியன்
வார்டு எண் 17 - என்.பாலசுப்பிரமணியன்
வார்டு எண் 18 - ஏ.சிவகுமார்
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் - மதுராந்தகம்
வார்டு எண் 1 - கூட்டணி கட்சி (காங்கிரஸ்)
வார்டு எண் 2 - கற்பகம்
வார்டு எண் 3 - விமல்
வார்டு எண் 4 - எம்.எஸ்.ஆறுமுகம்
வார்டு எண் 5 - கூட்டணி கட்சி (சி.பி.ஐ. எம்.)
வார்டு எண் 6 - மல்லிகா ஜெயபிரகாஷ்
வார்டு எண் 7 - பரமானந்தம்
வார்டு எண் 8 - ஒப்பில்லாள்
வார்டு எண் 9 - ஸ்ரீமதி
வார்டு எண் 10 - பத்மபிரியா
வார்டு எண் 11 - லதா மனோகர்
வார்டு எண் 12 - சுமதி ஸ்ரீதர்
வார்டு எண் 13 - டி.பரமானந்தம்
வார்டு எண் 14 - பி.சிவக்குமார்
வார்டு எண் 15 - சுதா தணிகையரசு
வார்டு எண் 16 - சுமித்ரா தேவி
வார்டு எண் 17 - கூட்டணி கட்சி (ம.தி.மு.க.)
வார்டு எண் 18 - சுஜாதா ஜெய்சங்கர்
வார்டு எண் 19 - தரணி பாஸ்கர்
வார்டு எண் 20 - பிரியா
வார்டு எண் 21 - சிவகாமி
வார்டு எண் 22 - செல்லம்மாள்
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் - திருக்கழுக்குன்றம்
வார்டு எண் 17 - மகேஷ்வரி
வார்டு எண் 18 - கே.சகாதேவன்
வார்டு எண் 19 - தமயந்தி உமாபதி
வார்டு எண் 21 - மங்கலட்சுமி
வார்டு எண் 22 - அஞ்சலை பாபு
வார்டு எண் 23 - கூட்டணிக் கட்சி (காங்கிரஸ்)
வார்டு எண் 24 - ஆயிஷா பீவி தாஜூதின்
வார்டு எண் 25 - சரவணன்
வார்டு எண் 26 - கூட்டணி கட்சி (வி.சி.க.)
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் - சித்தாமூர்
வார்டு எண் 1 - வி.ஏழுமலை
வார்டு எண் 2 - செல்வம்
வார்டு எண் 3 - கூட்டணிக் கட்சி (காங்கிரஸ்)
வார்டு எண் 4 - நாகப்பன்
வார்டு எண் 5 - ரேவதி
வார்டு எண் 6 - கூட்டணி கட்சி (வி.சி.க.)
வார்டு எண் 7 - குப்பன் ஆர்.
வார்டு எண் 8 - கூட்டணி கட்சி (வி.சி.க.)
வார்டு எண் 9 - ஆறுமுகம்
வார்டு எண் 10 - இனியமதி
வார்டு எண் 11 - சாந்தி
வார்டு எண் 12 - கூட்டணிக் கட்சி (வி.சி.க.)
வார்டு எண் 13 - ஜீவா
வார்டு எண் 14 - பாரதி
வார்டு எண் 15 - கண்ணியம்மாள்
வார்டு எண் 16 - பிரேமா
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் - இலத்தூர்
வார்டு எண் 1 - எம்.சீனிவாசன்
வார்டு எண் 2 - கூட்டணிக் கட்சி [ காங்கிரஸ்)
வார்டு எண் 3 - கே.எஸ்.ராமச்சந்திரன்
வார்டு எண் 4 - ஈ.சின்னதம்பி
வார்டு எண் 5 - கூட்டணிக் கட்சி (வி.சி.க.)
வார்டு எண் 6 - சாந்தி ராமச்சந்திரன்
வார்டு எண் 7 - ராணி
வார்டு எண் 8 - ஜி.வெங்கடேசன்
வார்டு எண் 9 - பி.சத்யபாமா
வார்டு எண் 10 - ஆர்.சித்ரா
வார்டு எண் 11 - சுபலட்சுமி
வார்டு எண் 12 - செல்வக்குமார்
வார்டு எண் 13 - பர்வதம்
வார்டு எண் 14 - மோகனா
வார்டு எண் 15 - கிருஷ்ணவேணி
தோமையர் மலை ஒன்றியம்
வார்டு எண் 5 - எஸ்.பன்னீர்செல்வம் (கோவிலம்பாக்கம்)
வார்டு எண் 6 - எஸ்.சங்கீதா பாரதிராஜன் (நன்மங்கலம்)
வார்டு எண் 7 - எஸ்.கல்பனா சுரேஷ் (மேடவாக்கம்)
வார்டு எண் 8 - எஸ்.மோகனப்பிரியா சரவணன் (மேடவாக்கம் - வேங்கைவாசல்)
வார்டு எண் 9 - ப.ரவி (வேங்கைவாசல் -சித்தாலப்பாக்கம்)
வார்டு எண் 10 - இ.ரோஜா சந்திரசேகர் (பெரும்பாக்கம்)
முதற் கட்ட வேட்பாளர் பட்டியலை பார்க்க :-
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion