மேலும் அறிய

திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!

இந்த சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக செல்வம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்திருந்தனர். பின்னர் மதியம் உணவு இடைவேளியின் போது பள்ளியை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சாப்பிட சென்றுவிட்டனர்.
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
இந்த நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் தலைமையாசிரியரின் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது தான் அங்கு தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
இருப்பினும் அங்கிருந்த மூன்று பீரோக்களில் இருந்த மாணவர்களின் கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், மேலும் நான்கு லேப்டாப், மேஜைகள், மாணவர்களுக்கு வழங்குவதற்காக இருந்த சீரூடைகள், புத்தகங்கள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. அது மட்டுமின்றி அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு என உள்ள புத்தகங்கள் அங்கே தான் வைக்கப்பட்டிருந்தது ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை நெருப்பில் முழுவதுமாக எறியாமல் தப்பியது, மீதமுள்ள புத்தகங்களை மாணவர்கள் எடுத்து சென்றனர்.
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
தீ விபத்தில் சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில், திடீர் தீ விபத்து நேர்ந்ததும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. எனவே இதற்கு உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தினர். அதன் காரணமாக இந்த சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி பயில முடியாமல் கஷ்டப்படுகின்றனர், அதிலும் அரசு பள்ளி மாணவர்களில் அதிகபட்சமான மாணவர்களின் வீட்டில் இணையதள வசதியும் கைப்பேசி வசதியும் இல்லாமல் இணையதள வகுப்புகளில் பயில முடியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு இருக்கும் சூழலில் தங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளிக்கூடம் இவ்வாறு தீ பற்றியது தங்களுக்கு வேதனை அளிப்பதாக பெற்றோர்கள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget