மேலும் அறிய

RRB Examination : ரயில்வே வாரிய தேர்வுகளை முன்னிட்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..

ரயில்வே வாரிய தேர்வுகள் நடைபெறுவதால், ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் தேர்வு எழுதும் நபர்களுக்கு சிரமங்கள் குறையும்.

கட்டமைப்பு குறைபாடு காரணமாக ரயில்வே வாரிய தேர்வர்களுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன இந்த தேர்வர்கள் வசதிக்காக சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன அதன்படி மே 6 அன்று தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06005) மற்றும் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரயில் (12689) ஆகியவற்றில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது.

RRB Examination : ரயில்வே வாரிய தேர்வுகளை முன்னிட்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..
அதேபோல மறுமார்க்கத்தில் மே 8-ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06006) மற்றும் நாகர்கோவில் - டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் (12690) சென்னை சென்ட்ரல் ரயில் ஆகியவற்றிலும் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படுகிறது.  மே 7 முதல் 10 வரை தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மே 8 முதல் 11 வரை நாகர்கோவில் -  தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவற்றில் 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்படும்.
 
மே 6 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் - ஓகா வாராந்திர ரயில் (16733) மற்றும் மே 10 அன்று ஓகாவில் இருந்து புறப்படும் ஓகா - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் (16734) ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

RRB Examination : ரயில்வே வாரிய தேர்வுகளை முன்னிட்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..
மே 8 அன்று மதுரையில் இருந்து புறப்படும் மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் (12651) மற்றும் மே 10 அன்று டெல்லியில் இருந்து புறப்படும் நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் (12652) ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும். மே 8 அன்று கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர விரைவு ரயில் (22668) மற்றும் மே 9 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர ரயில் (22667) ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்.
 
தலைப்பு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget